நீர்மை வலைத்தளம் மாணவர்களுக்கான இலவச ஒன்லைன் வகுப்புகள், வழிகாட்டல்கள் என்பவற்றை கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக நடாத்தி வருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோள்களுக்கிணங்க பின்வரும் தொழில்சார் கற்கை நெறிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம். இக்கற்கை நெறிகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் நடாத்தப்படவுள்ளன. விருப்பமான பாட நெறி மற்றும் மொழி மூலங்களில் உங்களால் இணைந்து கொள்ள முடியும்.
இவை 03மாதங்களை உள்ளடக்கிய குறுகிய பாடநெறிகள் என்பதால் உங்களால் விரைவில் தகைமை பெற்றுக்கொள்ள முடிவதோடு சிறந்த தொழில்சார் அனுபவத்தையும் அடைந்து கொள்ள முடியும். தேர்ச்சி பெற்ற வளவாளர்கள் மூலம் கற்கை நெறிகள் இடம்பெறுவதோடு தொழில்சார் போட்டிவாய்ந்த உலகில் உங்களுக்கென அடையாளம் ஒன்றினையும் உருவாக்கிக் கொள்ள வழிகாட்டுகின்றோம்.
நீங்கள் ஏன் எங்களுடன் இணைந்து கற்கை நெறியினைத் தொடர வேண்டும?
- சிறந்த தேர்ச்சி பெற்ற வளவாளர்களின் வழிகாட்டல்
- குறுகிய காலத்திலேயே கற்கை நெறியினை தாமதமின்றி பூர்த்தி செய்து கொள்ள முடியும்
- குறைந்த நியாயமான கற்கை நெறிக்கட்டணம்
- இலகுவான அதே நேரம் நுட்பமான முறையில் கற்பித்தல் இடம்பெறும்
- மாணவர்களை முன்னிலைப்படுத்தும் கற்பித்தல் செயற்பாடுகள்
கற்கை நெறிகளின் விபரங்களை முழுமையாக அறிந்து கொள்ள கற்கைநெறிகளுக்கு எதிரேயான இணைப்பினை தொடருங்கள்.
Photoshop (PSD) Classes https://www.neermai.com/photoshop-psd-classes
Microsoft Office Packages https://www.neermai.com/microsoft-office-packages
Music Classes https://www.neermai.com/music-classes
Website Designing & Website Development courseshttps://www.neermai.com/web-designing-web-development-courses