loader image
முகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் Samsath Noufa

Samsath Noufa

3 இடுகைகள் 0 கருத்துக்கள்
எனது ஊர் மருதமுனை. நான் தற்போது யாழ்ப்பாணப்பல்கலையின் வவுனியா வளாகத்தின் வியாபாரக் கற்கைகள் பீடத்தில் உயர்கல்வியைத் தொடர்கிறேன். சமூகத்தில் நான் கண்ட பல அவலங்களை கவி வடிவில் இலகு மொழிநடையில் சமூகத்திற்கு எடுத்துரைப்பதே எனது நோக்கமாகும். அத்தோடு கண்முன் நான் காணும் அழகிய தருணங்களை அநுபவப் பகிர்வாக கவி எழுதுவது எனது பொழுதுபோக்கு. இவள் ஓர் காகிதத்தின் காதலி... தினமும் கவித்தூறல்களில் நனைந்து கொண்டிருக்கும் கவிவரிகளின் சொந்தக்காரி....
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!