வாழ்க்கை

0
1782
ஒடுங்கிய 
ஓடைக்குள்
ஓடும் நீரோடை போல்
கரை தெரியாமல்
திக்கு முக்காடி 
செல்கிறது 
இந்த வாழ்வு…
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க