புகைப்படங்கள் பாம்புக்கற்றாழை மீது நீண்ட உணர்கொம்புகளுடன் சிறுபூச்சி பதிவிட்டவர் Rahul Tharun - August 4, 2020 0 601 Share FacebookWhatsAppViberLINETwitterEmailPrintLinkedinPinterestVKReddItDiggTumblrTelegramMixNaverFlipCopy URLKakao StoryGettrKoo சிறுபூச்சி இனங்கள் தொடு உணர்வு,சுவை மணம் மற்றும் ஒலியதிர்வுகளை அறிதல், வெப்பமுணர்தல் மற்றும் நகர்தலின் பொருட்டு பெரும்பாலும் உடலின் முன்பகுதியில் கொண்டிருக்கும் நீண்ட இழைபோன்ற அமைப்புக்களே உணர்கொம்புகள் எனப்படும்.