நீலக்குயிலே கண்ணம்மா

0
866

 

 

என் தேசத்தில்
என் தேகத்தில் தொலைந்து போன தேடல் நீ
உயிரில் பிறிதொரு கயிறு திரிக்கத் தேவையிரா
என் உள்ஊடுறுவிய ஆத்மம் நீ
அன்பின் எல்லை நீ
முடிவில்லா பந்தம் நீ
வேரறுக்கத்தெரியா தொப்புள்கொடி சொந்தம் நீ
தேடி நான் கண்ட திரைகடல் திரவியம் நீ

தொலைக்க முடியா செல்வம் நீ
பிரிக்கமுடியா என் பரம்பொருள் நீ
உன்னில் தொடங்கி என்னில் முடியும்
என்னிறைந்த இதயம் நீ….

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க