காதல் புதிர்

0
503
images (1)-2d191238

இமை மூடினால் இதயம்

தேடுவது உன்னை

உயிராய் நினைக்கும்

பெண்ணை

என் வாழ்வை மற்றும் உன்னை

நான் காதலிக்கும் பெண்ணை

காண துடிக்கும் கண்ணை

நான் காத்திருப்பதே உண்மை

காலம் எல்லாம்

கைப்பிடிப்பேன் உன்னை

என் வாழ்வில் நுழையும்

பெண்ணை

மறக்க முடியுமா உன்னை

உன் அன்பில் நனையும்

என்னை

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க