இலக்கியம்

0
1174
20200904_195542

 

 

 

 

இலக்கிய சுவையை இலக்கிய வாதியே அறிவான்
அதை ஒரு முறை பருகினால்
உயிர் வரை சென்று மனதின்
ஆழத்தில் பதிந்து விடும்.

இலக்கியம் உயிருடன் கலந்து
மனித உணர்வுகளை தட்டிய
பல கதைகளை நாம் அறிவோம்.
அவைகள் எல்லாம் கதையல்ல
வரலாற்றின் காவியங்கள்.

இலக்கியம் என்பது அன்று
தொடங்கி இன்று முடிவதல்ல
பல தடைகள் வந்தாலும்
அதனைத் தகர்தெறிந்து
வந்து கொண்டே இருக்கும்.

இலக்கியன் எனும் கயிற்றினால்
இலக்கியத்துடன் இணைந்திட
இலக்கிய களிப்புடன் இனித்திட
வாழ்ந்திடும் இலக்கிய வாதிகளே!!!
பல இலக்கியத்தை ஊரெங்கும்
ஓங்கச் செய்தீர்கள்.
நீங்கள் பல்லாண்டு வாழ
எமது பாசமலையை மலர்களால் தூவுகிறேன்.

பல இலக்கியங்கள் இணைந்து
கலை இலக்கியக் உருவாகி சிறந்த தேசத்தை
கட்டியொழுப்ப ஓர் ஊந்து சக்தியாக காணப்படுகின்றன.

நல்ல இலக்கியங்களை படைத்து
பல கலைகளை உருவாக்கி
பல தடைகளைத் தாண்டி
சிறந்த மாமனிதர்களை உலகிற்கு தந்த
இலக்கியக் கலை என்றும் வாழ்க!!!!

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க