இயற்கையின் இன்றைய இருப்பு

0
1087

இயற்கை இறந்து கொண்டிருக்கிறது!!
மரமறுக்கும் யந்திரங்களால்..
மண்ணையரிக்கும் ரசாயனங்களால்..
புகை கக்கும் ஆலைகளால்..
பகை கக்கும் ஆயுதங்களால்..
குளொரோபுளொரோ கார்பன்களால்..
குளொபல் வார்மிங்கினால்!!

ஆனால்,

இயற்கை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது !!
லப்டொப் வால் பேப்பர்களில்..
செல்போன் றிங்டோன்களில்..
சுவர்ப் புகைப்படங்களில்..
மற்றும்,
உங்கள் குழந்தைகளின் பாடப்புத்தகங்களில்!!!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க