26.5 C
Batticaloa
Tuesday, June 25, 2019

வாழ்வியல் - கவிதைகள்

துணை

இந்த பூமிப் பெருவெளியில்பெருந்துயரோடு, வலிகளின் விளிம்பில்உள்ளவனும் நம்மை கடப்பான். அதே வலிகளில் விரக்தியுற்று, அமைதியை தேடியும் ஒருவன் கடப்பான். உள்ளே வலிகளின் ரத்தத்தில்நீந்திக் கரை சேர துடித்து, மூழ்கி, பரிதாபமாக வாடுபவனும்நம்மை கடப்பான்.  மானத்தை காத்துக் கொள்ளசாதுரியமாக வலிகளை...

புரிதல்

இப்படித்தான் இருக்க வேண்டும்இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்இவை இவைகளைத் தான் செய்ய வேண்டும்இன்னின்ன எதிர்ப் பார்ப்புக்கள் தான்உன் மீது எனக்குண்டு. என் ஆசைகளைநிறைவேற்றுகிறாயோ இல்லையோ, என் நிராசைகளுக்குகாரணமாய் இருந்திடாதே...! போன்ற எதிர்ப்பார்ப்புக்கள்எழுவதான நேசமொன்றில்... இதுவெல்லாம் தான்...

சுயநலம்

தான் மட்டும், தனக்கானவை மட்டும்,என்ற அகலமான சுயநலத்திற்குள்அடங்கி இருக்கிறதுமிக மெல்லிய ஓர் இதயத்தின்கனத்த பேரன்பொன்று தன்னை தாண்டிய ஒருவரிடம், தன்னிடம் போல் எந்தப் பரிமாறலும்இருந்து விடக் கூடாது என்பதில்... எல்லையற்றக் கவனம் மிகுந்திருக்கும், சாதாரணப்...

அவள்

காலை தேநீரில் இனிப்பு குறைவு, சீ ஒரு கப் காபி போட தெரியுதா? காலை சாப்பாடு கொஞ்சம் நேரம் தாமதமாகியது, இன்னும் என்னடி பன்ற? குழந்தை கீழே விழுந்து விட்டது, புள்ளய ஒழுங்கா...

வேறுபாட்டிலும் உடன்பாடு

இது ரசிக்கும் படியாக இல்லை என்று நாம் சொல்லும் ஒரு புகைப்படம் கூட,எங்கோ, யாரோ ஒருவரால் மிகவும் ரசித்து நேசித்து எடுக்கப்பட்ட புகைப்படம் தான்! அது போல நாம் இயல்பாகவே விரும்பாத...

வேகமாகப் பரவும் ஒரு வகை வைரஸ் நோய்

இன்று சிறுவர்கள் மத்தியில் ஒரு வகையான வைரஸ் ஆனது வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் மருத்துவத்துறையை பொறுத்த வரையில் Hand-Foot-Mouth Disease என அழைக்கப்படும். சரியாக மொழிபெயர்த்தால் கை -...

இயற்கை

   நதியோரம் எனை வருடிச் சென்ற இளகிய குளிர்காற்று... காற்றின் தாளத்தில் அசைந்தாடி என் கால்களை முத்தமிட்ட அந்த குறும் அலைகள்... அடங்கிச் செல்ல தயாராகும் மாலை சூரியன்... அது தடையின்றி வாரி வழங்கும் தங்க வெயில்.... அத்தனையும் மேற்பார்வை செய்யும் கார்மேகங்கள்... அனைத்தும் என் மனதில் எதையோ கள்ளத் தனமாய் திருடிச் செல்கின்றன... ரத்த நாடிகளை எதையோ புதிதாய் சமைக்கின்றன... சுவாசப்பாதையில் நுழைந்து சலவை செய்கின்றன... இதயத்தில்  இறக்கைகளை பொதித்து பறக்க விடுகின்றன... கண்களில் கண்ணீர்ப் பைகளை உறைய வைக்கின்றன... மேனியில் பரவிய முடிகளை ஆட வைத்து மெய்...

துணை

இந்த பூமிப் பெருவெளியில்பெருந்துயரோடு, வலிகளின் விளிம்பில்உள்ளவனும் நம்மை கடப்பான். அதே வலிகளில் விரக்தியுற்று, அமைதியை தேடியும் ஒருவன் கடப்பான். உள்ளே வலிகளின் ரத்தத்தில்நீந்திக் கரை சேர துடித்து, மூழ்கி, பரிதாபமாக வாடுபவனும்நம்மை கடப்பான்.  மானத்தை காத்துக் கொள்ளசாதுரியமாக வலிகளை...

புரிதல்

இப்படித்தான் இருக்க வேண்டும்இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்இவை இவைகளைத் தான் செய்ய வேண்டும்இன்னின்ன எதிர்ப் பார்ப்புக்கள் தான்உன் மீது எனக்குண்டு. என் ஆசைகளைநிறைவேற்றுகிறாயோ இல்லையோ, என் நிராசைகளுக்குகாரணமாய் இருந்திடாதே...! போன்ற எதிர்ப்பார்ப்புக்கள்எழுவதான நேசமொன்றில்... இதுவெல்லாம் தான்...

சுயநலம்

தான் மட்டும், தனக்கானவை மட்டும்,என்ற அகலமான சுயநலத்திற்குள்அடங்கி இருக்கிறதுமிக மெல்லிய ஓர் இதயத்தின்கனத்த பேரன்பொன்று தன்னை தாண்டிய ஒருவரிடம், தன்னிடம் போல் எந்தப் பரிமாறலும்இருந்து விடக் கூடாது என்பதில்... எல்லையற்றக் கவனம் மிகுந்திருக்கும், சாதாரணப்...

நேசப் பெருவெளி

நேசத்தின் பெயரால் உன் வாழ்வில் ஒருவர் உள் நுழைகிறார்.. அவர் உன்னிடம்அன்பின் சிறு தண்ணீர்க் கோப்பையைதான் வேண்டி நிற்கிறார்;நீயோ அவருக்குபேரன்பின் ஒரு நீர்த்தேக்கத்தையே கொடுத்து விடுகிறாய்.. ஒரு துளி கருணைக்காகத்தான் வாசற்படியில் அவ்வளவு தயங்கி நிற்கிறார்;நீயோ...

நேசப் பெருங்காடு

எல்லாவற்றுக்கும் நானே காரணமென என்மேல் பழிபோடு..மனம்விட்டு என்னை திட்டித்தீர்த்து விடு..கருணை காட்டாமல் என்னை தண்டித்து விடு.. இன்னும்உன்னை கொஞ்சம் அமைதிப்படுத்திக்கொள்..வெகு நிதானமாகவே என்னை புறக்கணித்திடு.. எத்தனை விரும்பினாயோ அத்தனை தூய்மையாய் என்னை வெறுத்தும் விடு.. இறுதியாய்மிக...

எம்முடன் வாசகர்கள் இணைய

641ரசிகர்கள்Like our page

எங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்க

அனைத்து சமீபத்திய செய்திகள், சலுகைகள் மற்றும் சிறப்பு அறிவிப்புகள் பதிவு செய்பவர்களுக்கு மின்னஞ்சலூடாக அறிவிக்கப்படும்.

Batticaloa
overcast clouds
26.5 ° C
26.5 °
26.5 °
80 %
0.6kmh
100 %
Mon
26 °
Tue
36 °
Wed
37 °
Thu
36 °
Fri
37 °

பெண்மை - கவிதைகள்

ஒதுக்கப்பட்ட பெண்….

கருமை மேனி, ஒழுங்கற்ற உடல், ஒட்டியுலர்ந்த கன்னம், வெளித்தள்ளிய கண்கள், முன் தள்ளிய பற்கள் அத்தனை அழகுடையாள் ஒதுக்கப்பட்ட பெண்....   வீணான வெள்ளை மனசு... உதவாத உதவும் குணம்... ஏளனமான இளகிய நெஞ்சம்... அத்தனையும் கொண்டவள் ஒதுக்கப்பட்ட பெண்....   சாயல்களில்  இல்லை... சாதனைகளில்  உண்டு.... என்றெண்ணி வாழ்பவள் ஒதுக்கப்பட்ட பெண்....   அழகில்லா காரணத்தில் சீதனச் சிறைக்குள் சிக்கி  இல்லற வாழ்வில் இன்னல் காண்பவள் ஒதுக்கப்பட்ட பெண்....   மனது மட்டும் போதும் என்றவரின்...

வெல்ல வழி ஏது…?

சிரிப்பும் சோகமும் இரண்டறக் கலந்து ஓர் உணர்வை பிரசவித்து, வெறுமையாய் இந்த வாழ்க்கையில், குழப்பங்கள் குவிந்து குவியமாய் ஒரு விம்பத்தை  தோற்றுவித்து, ஓர் ஒற்றைப் பாதையில்  தூரத்தில்  குருட்டு வெளிச்சத்திற்காய் போலிப் புன்னகைக்குள் சோகங்களை அடக்கம் செய்து வெல்ல வழியற்று சுவையற்றுப் போய் நடித்து வாழ்ந்து, சாதிப்பது என்னவோ...?   கேள்விக் குறி தான்   நாற் சுவர் நோக்க, கூரையும் வேடிக்கை பார்க்க, இருட்டறையினுள் நினைப்பதெல்லாம், பெண்ணாய்  பிறப்பெடுத்து பூவினும் மேல் மென்மை பொறுத்தியது கண்ணீர்...

தேடலில் அவள்

அவளுக்குள்ளும் ஒரு எதிர்பார்ப்பு தான் அத்தனை நாளாய் கொதித்துப் போன அவள் ஆசை  ஓர் அடைவை நோக்கியே பயணிக்கின்றது...   காத்திருப்பது அவளுக்கு புதிதல்ல ஆனால்  அவளது தேடல் புதிதானது ...   கண்ணிரண்டும் ஒளியாய்  சுற்றி எங்கும் இருளாய்... அவள் மட்டும் ஒரு...

அரிய வகை...

நட்சத்திரம் என்றால் என்ன?  நட்சத்திரம் என்பதற்கு மினுமினுக்கும் ஒரு...

மாமிச உணவின்...

நமது நாட்டில்‌ ஆட்டு இறைச்சிக்குச்‌ சமமாகக்‌ கோழி இறைச்சியும்‌...

அதிநவீன அம்சங்களுடன்...

“ஆப்பிள் நிறுவனம் அதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த மேக் ப்ரோ...

இயற்கை

   நதியோரம்...

கதைகள் சில

PHP- தமிழில்

அதிநவீன அம்சங்களுடன்...

“ஆப்பிள் நிறுவனம் அதிநவீன வடிவமைப்பில் சக்திவாய்ந்த மேக் ப்ரோ சாதனத்தை 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.” ஆப்பிள் நிறுவனம் தனது மேக் ப்ரோ டெஸ்க்டாப் மாடலை அப்டேட் செய்துள்ளது. புதிய...

AMD உடன்...

சாம்சங் அதன் எதிர்கால மொபைல் சிப்களில்  கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு AMD (அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ் நிறுவனம்) உரிமம் அளிக்கிறது. ரேடியான் கிராபிக்ஸ் என்றால் டெஸ்க்டாப் அல்லது மடிக்கணினி கிராபிக்ஸ் கார்டுகளில்...

அமேசான், ஆப்பிள்,...

அமேசான், ஆப்பிள், ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகியவை தங்கள் மகத்தான சந்தை சக்தியை தவறாக பயன்படுத்துகின்றனவா என்பதை விசாரிக்க அமெரிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது . இதனையடுத்து Federal Trade Commission  மற்றும்...

Julia vs...

பைத்தான் நிரலாக்க மொழி உலகெங்கிலும் உள்ள புரோகிராமர்களுடன் அதிக ஏற்றுமதியைக் கண்டது 2018 ஆம் ஆண்டின் நிரலாக்க மொழியாகும்.நிரலாக்க மொழியின் பிரபலத்தின் காரணங்களில் ஒன்று அதன் எளிமை மற்றும் ஓபன்...

உபரின் புதிய...

“உபேர் இப்பொது ரேட்டிங் அடிப்படையில் ஓட்டுனர்களை பணி நீக்கம் செய்யும் ஆபத்து ” உபேர்,தற்போது பயணிக்கும் பயணிகளிடையே ஓட்டுனர்கள் நடந்துகொள்ளும் விதத்தை அடிப்படையாக கொண்டு ரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் மூலம்...

வாட்ஸ்ஆப் பயனாளிகளை...

“Pegasus என்ற ப்ரோகிராம் மூலமாக இந்த வைரஸை பரப்பி தனித்தகவல்களை திருடிவருவதாக இஸ்ரோவின் சைபர் பாதுகாப்பு அமைப்பான NSO மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது” WhatsApp spyware hack : உலகில் அதிக...

IT டிப்ஸ்

Create a...

இந்தக் கட்டுரையில் எவ்வாறு Multiple Searchable Drop Down List (Even Another sheets) ஐ Excel இல் எவ்வாறு இலகுவில் உருவாக்குவது என்பது பற்றி பார்க்கலாம். Multiple Searchable...

டிஸ்க் டிரைவின்...

கம்ப்யூட்டர்களை செட் செய்திடுகையில் வழக்கமாக முக்கிய டிரைவ் C ஆகவும் மற்றவை அதனைத் தொடர்ந்தும் அமைக்கப்படுகின்றன. இணைத்து எடுக்கக் கூடிய பென் டிரைவ் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் போது கம்ப்யூட்டரில்...

மறைக்கப்பட்டுள்ள பைல்களை...

To change the drive you're on while in the command prompt, type letter of the drive plus the colon symbol then hit...

மருத்துவ குறிப்புகள்

வஜ்ராசனம்

செய்முறை:  வஜ்ராசனம் செய்முறை: தரைவிரிப்பில் அமர்ந்து இருகால்களின் மூட்டுக்களையும் தரையில்...

உடற் பயிற்சிகள்

இலகு கணிதம்

புகைப்படங்களும், சித்திரங்களும்

error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!