loader image
முகப்பு குறிச்சொற்கள் Poems

குறிச்சொல்: poems

கார்காலப்பொழுதுகள்

0
இருளடர்ந்த மழைப் பொழுதொன்றில்கால்களை பற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குஎன்ன சொல்வாய்?குறைந்தபட்சம்மெல்ல மெல்லமாய்உடைந்து போய்க் கொண்டிருக்கும்புன்னகையிலிருந்துசிறு துளியையும்வெறுப்புப் படர்ந்தவார்த்தைகளையும்பாரம் நிறைந்தகண்ணீரையும்மெது மெதுவாய் கால்களைபற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குபரிசளிக்கலாம்...அப்போது அவைமென்மையாய் முன்னேறலாம்உன் கண்களைதன் வலுவிழந்தகரங்களால்மூடிக் கொள்ளலாம்கன்னம் பற்றலாம்தலை கோதலாம்வகிடெடுத்து உச்சி தேடிஆழ...

விலா எலும்பின் சித்திரமே!!!

விலா எலும்பின் சித்திரம் நீ.. முத்தை விட விசித்திரம் நீ !!! சுவாசிக்கும் வேளையிலும்சுகந்தமாய் உனை ரசிப்பேன் வெண்பனியால் உன் பெயர்செவ்வானில் எழுதி வைப்பேன் நெஞ்சோர  நினைவுகளைநிலவில் கூட சேர்த்து வைப்பேன் விண்மீன்கள் வழி பார்த்துவிழிபிதுங்கும் விம்பம் நீ   ...

நாங்கள் அறிந்த அவர்கள்….

0
அவர்கள் ஒருபோதும் காலியான தட்டுகளை பார்ப்பதில்லை வெறுமையான குவளைகளை நிரப்ப முயற்சிப்பதில்லைபாத்திரங்கள் நிறைந்திருக்கும் சமயத்தில் படையல் செய்கிறார்கள்இல்லை எப்போதேனும்விருந்துக்குத் தயாராகும் நேரங்களில் அழைப்பு விடுக்கிறார்கள்அவர்கள் எந்த வகையில் சேர்த்தி எனத் தெரியவில்லைஎப்போதேனும் உபயம் தேவைப்படும் நேரங்களில் அவர்கள் மறைந்து விடுகிறார்கள்பிறிதொரு நாளில்நினைவு கூர்ந்து தேவைகள் தீர்ந்த பின் வாசல் கதவுகளை தட்டுகிறார்கள்கைகொடுக்க மறந்தவர்கள்கைமாறு...

முத்தான முதியவர்கள்…

முகநூலில் உறவுகளைத்தேடிபுலனத்தில் புன்னகைத்துபற்றியத்தில் சிக்கிக் கொண்டுபடவரியில் பின் தொடரும் காலமிது...இங்கு பாசத்திற்கு மட்டும் இடமில்லை பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாட்டி சொன்ன கதைகளெல்லாம்இன்று,வலையொளியில் தேங்கிக்கிடக்கபாட்டிகளெல்லாம் முதியோர் இல்லத்தில்நிறைந்து வழியும் காட்சி... ஆறுதலுக்கு யாருமின்றிஅரவணைக்க கரங்களின்றிஅறையப்பட்ட சிலுவையில் ஆணியாய்முதியோர்கள்...

பரிணாமம்

0
சூன்யமான காலமென்ற ஒன்றுஎல்லார் வாழ்விலும்ஒரு பகுதி உண்டு.அக்காலத்தினைசபித்துக் கொண்டுஅங்கேயே தேங்கியவரும் உண்டு.மாறாக, நியதிகளை ஏற்றுஅவைகளை கடந்தவரும் உண்டு.ஏன்?தாக்குப்பிடிக்க இயலாதுமாண்டு போனவர்களும் உண்டு. அப்போது தான்...! வாழ்வின் எல்லா விதமான பரிணாமமும், கண்ணெதிரே விரிந்து கிடக்கும்.வலிகளின் பள்ளத்தாக்கில்வீழ்ந்து...

உருகும் உணர்வுகள்

0
உறைந்து போன விருப்பங்கள் அனைத்தும் இதயத்திலிருந்து  குருதியுடன்  ஒரு கலமாய் உடம்பெங்கும் பரவி உயிரற்ற பிணமாய் உலகில் பவனி வந்து குறுஞ் சிரிப்பும் சிறு குறும்பும் சிலர் மீது சிதறி மீண்டும் மரணிக்கச் செல்கிறது... புதுமையில்லா புரிதலுடன்....

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!