loader image
முகப்பு குறிச்சொற்கள் IT TAMIL NEWS

குறிச்சொல்: IT TAMIL NEWS

ஹோலோலென்ஸ்கண்ணாடி? மைக்ரோசாப்ட் தொழிலாளர்களின் எதிர்ப்பு

0
மைக்ரோசாப்ட் தொழிலாளர்கள், U.S ராணுவத்திற்கு ஹோலோலென்ஸ் ஹெட்செட் வழங்குவதற்கான  ஒப்பந்தத்தை ரத்து  செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஹோலோலென்ஸ்கண்ணாடி என்றால் என்ன ? மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹோலோலென்ஸ் கண்ணாடியை பயன்படுத்தி மனித உடலின்...

போலி செய்திகளை தெரிவிக்க வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் அறிமுகம் (இந்தியா)

0
மக்கள் அவரவர் வாட்ஸ்அப்பில் பெறும் குறுந்தகவல்களை, எவ்வித ஆய்வும் செய்யாமல் கண்மூடித்தனமாக மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்கின்றனர். இதனை குறைக்கும் வகையில் செக்பாயிண்ட் டிப்லைன் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.இந்திய தேர்தல் காலத்தில் வாட்ஸ்அப் செயலியில்...

ஜிமெயிலில் மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்கள்..

0
கூகுளின் ஜிமெயில் சேவை துவங்கி 15வது  ஆண்டு கொண்டாட்டத்தின் அங்கமாக புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜிமெயில் சேவையின் smart compose அம்சம் முன்பை விட மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் (email scheduling)எனப்படும்...

கூகிள் பிளஸ் சேவை நிறுத்தப்பட்டது

0
கூகிளின் தோல்வியுற்ற  சமூக வலைதளம் கூகிள் பிளஸ் கடந்த 2011ஆம் ஆண்டு பேஸ்புக்கிற்கு போட்டியாக தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,இருப்பினும் ஃபேஸ்புக், டிவிட்டர் அளவுக்கு இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இல்லை. கூகுள் பிளஸ்சில்...

மைக்ரோசாப்ட் ஓபன் சோர்ஸ்:குவாண்டம் கம்ப்யூட்டிங் டூல்ஸ்

0
மைக்ரோசாப்ட் குவாண்டம் கம்ப்யூட்டிங் யில் நீண்ட காலமாக வேலை செய்து வந்தது.  குவாண்டம் கம்ப்யூட்டிங்கை மேம்படுத்துவதில் டெவலப்பர்களுக்கு உதவி செய்யும் கருவிகளை நிறுவனம் உருவாக்கி வந்த நிலையில் தற்பொழுது அதை ஓபன் சோர்ஸ்...

மைக்ரோசாப்ட் – விஷுவல் ஸ்டுடியோ ஆன்லைனில் அறிமுகம்

0
மைக்ரோசாப்ட் விஷுவல் ஸ்டுடியோ என்பது மைக்ரோசாப்ட்  நிறுவனம் வழங்கும் ஒரு ஒருங்கிணைந்த உருவாக்குதல் சூழல்((Integrated Development Environment – IDE)ஆகும்.புரோகிராம்கள் தயாரிப்பில் உதவிட விசுவல் ஸ்டுடியோ வெளியானது. இப்பயன்பாட்டை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டு மேம்படுத்துகிறது. விஷுவல்...

கூகுள் IO 2019 :அசத்தலான புதிய சேவைகள்

0
உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் ஒவ்வொரு ஆண்டும் Google I/O என்ற பெயரில் வருடாந்தர டெவலப்பர் மாநாட்டை நடத்துகிறது.இந்த மாநாட்டில் கூகுள் தங்களது புதிய தயாரிப்புகள் மற்றும் தங்களது சேவையில்...

நிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள்

0
Cloud Computing என்றழைக்கப்படும்  வரைமுறை இல்லா திறன் கொண்ட கணினி கட்டமைப்பில் ஒரு சில பாதுகாப்பது குறைபாடுகள் உள்ளன. பல பெரிய நிறுவனங்கள் இந்த வகை கட்டமைப்பில் தங்களின் மென்பொருட்களை, தொழில் தகவல்களை...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!