குறிச்சொல்: Giant calotrope
எருக்கு
                
 
 
 
எருக்கன் செடிகளை, கிராமம் நகரம் என எங்கும் காலி நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் சாக்கடையோரங்களிலும் வெகு சாதாரணமாக காணலாம். இவற்றின்  கொழுக்கட்டை போன்ற   மொட்டுக்களை விரல்களால் அழுத்தினால் சிறு ஓசையுடன் அவை...            
            
         
			 
		





