loader image
முகப்பு குறிச்சொற்கள் நீர்மை

குறிச்சொல்: நீர்மை

சிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 02

0
அபாயக்குரல் தொண்டைமானாற்று முகத்துவாரத்தில் இருந்து தென்கிழக்கு திசை நோக்கி, சவுக்கு மரங்கள் நிறைந்திருந்த பகுதிகளினூடாக ஊடறுத்து மெதுநடை புரிந்து வந்து கொண்டிருந்த அந்த புரவியின் பேரில் ஆரோகணித்திருந்த அந்த வாலிப வீரன், தன் இடையில்...

புறப்படு

உன் பயணம் எது என நினைத்தாய்?உன் நிலையில் தரித்து உண்மை மறுத்துஉன்னை வளர்த்து காலத்தின் வேகத்தில் அச்சாணி இல்லாத சக்கரமாய் சுழன்று ஓர் நாள் தடம்புரண்டு ஓய்வான கல்லறையில் உறங்குவது என்றோ ?உன்...

உனக்கென்ன கவலை தம்பி?

எரிபொருளாய்ப் பாவிக்கஎண்ணெயுண்டுஎழுதுவதற் குபயோகமாகும் பென்சிற்கரிசெய்யும் கனிப்பொருள்கள் கட்டித்தங்கம்கார்டயர்கள் செய்தற்குரப்பர்பாலும்அரியவிலைமதிப்புள்ள இரத்தினங்கள்அள்ளியள்ளித்தரும் சுரங்கம் அடியிலுண்டுஉரிய பல வளமெல்லாம் உள்ளபோதுஉனக்கென்ன கவலை இங்கு உளது தம்பி? தேயிலையும் பயன் நல்கும் தென்னந்தோட்டம்தேடரிய மூலிகைகள் தேக்கு பாலைகாயவிடக்காயவிட உறுதி...

நாளையே எங்கள் நோக்கம்

எழுகின்றாய் வாலிபனே! ஏன் எழுந்தாய்? இந்நாட்டின்எதிர்காலம் உன்கையில் இருக்கின்றதென்கின்றஉணர்வினிலேஎழுந்தாயாசொல்!விழிக்கின்றாய் வாலிபனே! ஏன் விழித்தாய்? வீறாகவீட்டுக்கும் நாட்டுக்கும் வேண்டியதைஉடன் செய்யும்விருப்பத்தில் விழித்தாயாசொல்!பழிக்கின்றாய் பழைமைபிடித் துழல்பவரை! ஏன்பழித்தாய்?பங்கெடுத்துச்செயலாற்றும் பாங்குடையஉனைஅவர்கள்பார்க்கவேமறந்தாராசொல்!அளிக்கின்றாய் மரியாதைஅன்னைக்கு! ஏன் அளித்தாய்?அவளுன்னைநாட்டுக்காய் அர்ப்பணித்தபெருந்தன்மைஅறிந்ததும் மகிழ்வுகொண்டா? துடித்தாயேவாலிபனே!...

சிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 01

2
தொண்டைமானாறு "பொங்கொலி நீர்ச்சிங்கை நகர்" என பிற்கால கல்வெட்டுகளில் போற்றப்பெற்றதும், மணற்திட்டுகள் நிறைந்து முப்புறமும் சூழ்ந்த பெருங்கடலை தன் அரணாக கொண்டமைந்ததுமான சிங்கை நகரின் வடதிசை எல்லையில், ஆதியும் அந்தமும் இல்லாமல் கண்ணுக்கெட்டிய தூரம்...

மிடி…

பார்த்தாலே பரிதவிப்பு பாலகனே உன் சிரிப்பு பங்குண்டு எங்களுக்கும் பசிபோக்க வேண்டுமென்று...வந்த பசி போனபின்பு அந்தொன்று மறந்திட்டு... ஆனாலும்மனமில்லை எங்களுக்கு பகிர்ந்துண்டு வாழ்வதற்குவட்டமுக சட்டைக்காரா வாட்டத்துடன் காட்சிதாரா.. வீதியிலே அலைகின்றாய் முன்னும் பின்னும் பார்க்கின்றாய்பருந்து போல சுற்றுகிறாய்கவனிப்பர்...

அம்மா

யார்  வெறுத்தாலும்  என்னை ஒதுக்காதஎன்றும் மறக்காத உறவு அம்மா! பள்ளி விட்டவுடன்படலையில் காத்து நிற்பாள் உணவு உண்ண  முன் என்னை எதிர்பார்த்து நிற்பாள்    எதனையும்மற எதற்காகவும்இவளை மறக்காதே நம் வாழ் நாளில்  ஏமாற்றாதஏமாற்ற முடியாத ஒரே பெண் அம்மா..!

நாங்களும் வாகனம் ஓடினாங்கதான்….

நாங்களும் வாகனம் ஓடினாங்கதான் அப்பேக்க விபத்து இல்ல பெற்றோல் இல்ல தலைகவசமில்ல வீதிசரியில்ல சாரதி அனுமதி பத்திரமில்ல ஒத்தயடி பாதையில ஒரு குச்சியோடஓடுற ரயர் வண்டியாடா நீள தடியோட அதன்முனையில இரண்டு சில்லு பூட்டி ஓடுற...

கரை கடந்த அலை கடல்..

கடற்கரை மணலோரம் கால்தடம் பதித்து நிற்போம் கரையோர மணல்வழியே தூபி ஒன்று எழுப்பிவைப்போம் அடுக்கடுக்காய் வந்துநீயும் அழகாய் அசைத்து செல்வாய் கண்ணிமைக்குள் உனை வைத்தே காலமெலாம் வாழ்ந்தோம் கடல் எங்கள் அன்னை என்று கவிபாடி நின்றோம் உனை விட்டு ஒருநாளும்...

என்காசு இங்கே செல்லாதாப்பா

கண்மணிபோன்ற முகத்திலே கறுப்பாய் ஒரு பொட்டுவைத்து பிஞ்சுவிரல் இரண்டுதனை பிடித்து நடை பழக்கி பாடசாலை காலமதில் பக்குவமாய் சேர்த்தெடுத்து பத்திரகாளி தேரோட்டம்காண தோளிலே தூக்கி வைத்து சீராட்டி எனைவளர்து சான்றோர் மத்தியில் தலைதூக்க வைத்து ஒத்தை பனையென்னை உயரவைத்து பாரிஸ்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!