குறிச்சொல்: நீர்மை
உதயம்
உதயம்
ஒவ்வொரு நாளும் உதயமாகிறது
உதயம் என்பது நாளும் குறிக்கலாம் நேரத்தை குறிக்கலாம் எண்ணங்களை குறிக்கலாம் வாழ்க்கையை குறிக்கலாம்.
நாம் எடுப்பது ஒவ்வொரு காரியங்கள் உள்ளத்தால் உதயமாகிறது .
உதயம் தினந்தோறும் ஒவ்வொரு நொடியும் உதயமாகிறது அதை மனிதன்...
கன்னிக் கவிதை
குவளயம் கிறுகி
குறையும் என் வாழ்நாளை
குழந்தைக் குறும்புடன்
குறுகியதாய் காலம் கழித்தேன்-அக்
காந்தள் மலர்
கண்களை காணும் வரை
காலன் காட்டிய
காட்சியில் வந்த
கன்னியின் வதனம்
கண்முன்னே கண்டபோது
காணாத இன்பமெல்லாம்
கணப்பொழுதில் கண்டு களித்தேன்
கடிமலர் அவள்
கரிகாலன் நான்
காதலர்களாக கலந்திட்டோம்
கனவில்
களிப்பில் திளைத்து
கவிதையாக கிறுக்கினேன்
கன்னியின் காதலனாக அல்ல
கன்னிக்கவிஞனாக......
மனம்
புரியாத, நிலையில்லாத, நிஜமில்லாத, அர்ப்பமாக அழியக்கூடிய எதையுமே நாம் ஆசைப்பட்டு விட்டு எம் உண்மையான தன்னிலையை அறியாமல் உள்ளோம்.
சந்தோசத்தையும் மகிழ்வை குறுகிய மனதில் நாம் குறைத்து கொண்டு விட்டோம். அந்த நிலையில்லா பொருளோ......
உனக்கு நான்
உன் பிறப்பின்அர்த்தம் நான்தான் எனபுரிய வைக்க உனக்கு காலம்பலகரைந்திருக்கலாம்
எனக்கானவன் நீதான்என உணர்ந்துகொள்ளஉன் காதலொன்றேபோதுமாகி விட்டது எனக்கு..
காதல் இதயம்
முதல் காதல் முகம் பார்க்கமால் வந்த
காதல்
திரையிட்டு அழகை மறைத்தா காதல்
திருடிய இதயத்தை கொடுக்க
மறுத்தா காதல்
பார்வையில் லே என்னை பறித்த
காதல்
பேச முடியாமல் தவித்த காதல்
போராடி வென்ற காதல்
என்னை நம்பி வந்த காதல்
வாழ்க்கையை எனக்கு தந்த...