ரூபிக்ஸ் க்யூப் மூன்று நிமிடத்தில் செட் செய்வது எப்படி – Step 01

0
1719

 

 

 

 

ரூபிக் க்யூப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். ஓரு காலத்தில் எலலார் கையிலும் இருந்த ஒரு முக்கிய விளையாட்டு பொருள். பின்பு அது ஒரு டென்ஷன் நீக்கும் அருமருந்தாகவும், புத்திசாலி தனத்தை காட்ட நினைக்கும் விஷயமாகவும் பரவி, எவ்வளவு குறுகிய காலத்தில் க்யூபை சேர்க்க முடியும் என்று போட்டியெல்லாம் நடந்த காலம் ஒன்று உண்டு.

ரூபி க்யூப் விளையாடுவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும்

  • இது நினைவகத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது
  • ரூபி க்யூபின் சிக்கல்கள் தீர்க்கும் வழிகளைக் கற்றுக்கொள்வது பொறுமையை மேம்படுத்துகிறது
  • இது ஒரு சிக்கலைத் தீர்க்க உதவுகிறது
  • இது மனதைச் செயல்படுத்துகிறது
  • ஸ்பீட் க்யூப்பிங் நம்மை வேகமாகவும் துரிதமாகவும் செயற்பட வைக்கின்றது
  • இது உங்கள் விரல்களின் திறனையும் செயல்திறனையும் மேம்படுத்தும்

நான் மூன்றே நிமிஷங்களில் க்யூபை செட் செய்துவிடுவேன். இப்போது அதே க்யூபை வேறு ஒரு வடிவத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும் பல இன்னவேஷன்களோடு. சிம்ப்ளி இண்ட்ரஸ்டிங்.. அது சரி நான் எப்படி மூன்று  நிமிடங்களில் க்யூபை சால்வ் செய்வேன் என்றுதானே கேட்கிறீர்கள்.

என்னைப் போல உங்களாலும் செய்ய முடியும். அதற்கு இலகுவான பார்முலாக்கள் (Formulas) உள்ளன. பார்முலாக்கள் ஆங்கில எழுத்து வடிவில் நினைவிற் கொள்ள வேண்டும். அந்த எழுத்துக்களின் அடிப்படையில்தான் நீங்கள் இலகுவில் சிக்கலைத் தீர்க்க முடியும்.

அதற்கு முதலில் எவ்வாறு எழுத்துக்களுக்கேற்ப ரூபி க்யூபினை அசைப்பது என அறிந்து கொள்வோம்.
இதுவே ஆரம்ப வீடியோ. இதனை நன்று பழக்கம் செய்து கொள்ளுங்கள். இனி வரும் வீடியோக்களில் அடுத்தடுத்து எவ்வாறு செய்வது என கற்றுத் தருகிறேன்.

 

 

 

 

 

முந்தைய கட்டுரைவா மழையே
அடுத்த கட்டுரைசிரசில்லா மனித குணம்…
User Avatar
Hi my hobby is gaming, I have been played on Counsole, Pc, and Mobile platforms, from the immersive realm of PC and console gaming to the convenience of mobile gaming. With a deep appreciation for both narrative-rich experiences and brain-teasing puzzles like the Rubik's Cube, I find immense delight in unraveling captivating stories and conquering complex challenges. I have this gaming interest from YouTube Channel their are Tamil Gaming, A2D channel, and Mokka Commentary As a story gamer, I have eagerly ventured into a vast array of captivating game worlds that have left an indelible mark on my gaming heart. Iconic titles such as GTA, Call of Duty, Limbo, Inside, Alan Wake, and Prince of Persia have transported me to mesmerizing realms, where I've embarked on thrilling adventures, forged connections with memorable characters, and witnessed the power of masterfully crafted narratives. While immersing myself in compelling stories is a passion, I also relish the intellectual stimulation and gratification that puzzle games provide. The Rubik's Cube has become a beloved companion, offering me countless hours of intricate problem-solving and a sense of accomplishment as I conquer its twisting challenges. Continuously honing my puzzle-solving skills, I eagerly embrace new complexities and seek out novel puzzles to expand my repertoire. Combining my love for gaming and writing, I have discovered a profound joy in creating engaging content that resonates with fellow gamers. Delving into the intricacies of game narratives, analyzing character development, and sharing the latest gaming news and updates allow me to connect with the vibrant gaming community. Through my writing, I aspire to entertain, enlighten, and inspire others, fostering a sense of camaraderie among passionate gaming enthusiasts. Fuelled by an insatiable curiosity, I remain open to exploring uncharted gaming territories and experimenting with diverse genres. Seeking fresh experiences and untold narratives, I embark on new virtual adventures, ever ready to uncover hidden gems and celebrate the limitless power of storytelling in the captivating realm of gaming. So, with every keystroke and every gaming session, I continue to forge my path as a dedicated gamer and aspiring writer, eagerly immersing myself in the captivating tapestry of interactive entertainment.
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க