சமூக வலைதளத்தில் *Facebook* நடாத்தப்படும் சமூக நல்லிணக்க மேம்பாட்டிற்கான தேசிய குறுந்திரைப்படப் போட்டிக்கு எமது மலையக இளைஞர்களின் படைப்பில் உருவான *இல்லாதான்* என்ற குறுந்திரைபடமும் தெரிவாகியுள்ளது.
இந்த குருந்திரைப்படத்தை எமது நீர்மை.காம் (neermai.com) வலைத்தளத்தில் பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
இத்தைகைய முயற்சிகளை நீர்மை.காம் (neermai.com) வலைத்தளம் ஊக்குவித்து ஆதரவு வழங்கி வருகின்றது.
தேசிய ரீதியில் வெற்றி பெறுவதற்கு அதிகமான பார்யைாளர்களை இந்த குறுந்திரைப்படம் அடைந்திருக்க வேண்டும்.
இன்றைய தினம் (09-Aug-19) இறுதி போட்டி நிறைவு பெறுகின்றது.
இவர்கள் வெற்றி பெறுவதற்கு உங்களுடைய ஆதரவினையும் தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உங்களுடைய ஆதரவை வழங்க இந்த வீடியோவை கிளிக் செய்து உஙகளுடைய விருப்பம் *Like* மற்றும் கருத்தினை *Comments* பதிவு செய்து உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள் *Share* .
#ILLADHAN #ShortFilm
Keep Supporting
Watch Like,Comment & Share This video
www.neermai.com
Subscribe
Please login to comment
0 கருத்துரைகள்
Oldest