loader image
முகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் DrNiranchanaDeviNirVi R

DrNiranchanaDeviNirVi R

3 இடுகைகள் 0 கருத்துக்கள்
நான் 1999இல் சென்னை பல்கலைக் கழக தொல்லியல் துறையின் வாயிலாக "தென்னிந்திய மருத்துவ வரலாறு" அதாவது 'History of Medicine in South India' என்ற தலைப்பில் ஆய்வு செய்து டாக்ட்டர் பட்டம் பெற்றவள். அதை MEDICINE IN SOUTH INDIA என்ற பெயரிலும், தென்னிந்திய மருத்துவ வரலாறு என்ற பெயரிலும் நூலாக்கம் செய்து நல்ல வரவேற்பும் ஆய்வாளர்கள் மத்தியில் பெயர் பெற்றுத் தந்தன. அடுத்து "KING KARIKALAN THE GREAT, THE DOMESTICATOR OF THE RIVER KAVIRI FOR IRRIGATION " என்ற பெயரில் ஆங்கிலத்திலும், "கரிகால் சோழன்" என்ற பெயரில் தமிழிலும் மிக விரிவான ஆய்வு நூல்கள் 2012இல் வெளிவந்து பெரும் பெயரைப் பெற்றுத் தந்தன. மேலும் "கரிகால் சோழன்" நூலிற்கு சிறந்த பெண் எழுத்தாளர் விருதையும் பெறப்பெற்றேன். எனது ஆய்வுக் கட்டுரைகள் ஆங்கிய "ஆறிவியல் தமிழகம்" என்ற நூலும், சித்த தத்துவத்தை விளக்கும் "ஞானக் கனவு கண்ட மாலை" என்ற மாலை வகை இலக்கிய தத்துவ நூலும் வெளியாகியுள்ளன. 60இற்கும் மேற்பட்ட அகில இந்திய அளவிலான, உலக அளவிலான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி அவைகள் ப்திப்பிக்கப்பட்டும் உள்ளன. 2011இல் மூளாய் அறுவை சிகிச்சை செய்த பிறகு மருத்துவரின் வழிகாட்டுதலில் பலவேறு விதமான மாற்று மருத்துவ முறைகளையும் முறையாகக் கற்று மாற்று மருத்துவ சிகிச்சையாளராகவும் தேர்ந்தேன். அதிகம் புழக்கத்தில் இல்லாத பழங்கால தமிழ் வார்த்தைகளைக் கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட செந்தமிழ்க் கவிதைகள் பலவேறு தலைப்புகளிலும் எழுதியுள்ளேன். 13 தலைப்புகளில் ஆய்வு நூல்கள் ஆங்கிலத்தில் வெளி வரத் தயாராக உள்ளன.
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!