இளமைக் காலமது
இருபது வயதினிலே
குடும்பச்சுமை தனை தோளில் சுமந்த
இளைஞன் இவன் அன்று
தேசம் விட்டு தேசம்
கண்டம் விட்டு கண்டம்
சுற்றுப்பயணம் செல்லவில்லை
சுகபோக வாழ்க்கை வாழவுமில்லை
அறிமுகமில்லா மனிதர்கள்
பேச மொழி தெரியவில்லை
நான்கறைச்சுவரில் ஓர் வாழ்க்கை
மணிக்கணக்கில் மகிழ்ந்து பேச
இன்று போல் அன்று இல்லை
ஸ்மார்ட் போன்கள்
கடிதம் மூலம் தகவல் பரிமாறும்
கடினமான நாட்கள் அவை
தன்நிலை கண்டு
தாயவள் வருந்துவதை விரும்பாது
உண்மை நிலைக்கு புறம்பாய்
சந்தோசமாய் இருப்பதாய்
எழுதிய அவன் மடல் கண்டு
தாயவள் பூரித்த அத்தருணம்
என்றும் மறக்கமுடியா அவனது
நினைவலைகளில்…
மாதம் தவறாது வீட்டிலிருந்து வரும்
தபாலை வாசிக்கும் போதெல்லாம்
அவன் நெஞ்சு பதை பதைக்கும்
அதன் எழுத்துக்கள் அந்நாட்களில்
அவன் பொறுப்புக்களைப் பறைசாற்றும்…
இருதங்கைகளின் திருமணமும்
சீரும் சிறப்புமாய் அரங்கேறிடவே
தபால் மூலம் கிடைத்த புகைப்படமதில்
தங்கையவள் மணக்கோலம் கண்டு
தன் கண்களால் சொட்டும்
கண்ணீரால் ஆசிர்வதித்தான் அன்று
தனக்கென்று வாழாது
குடும்பத்திற்காய் தன்னை அர்ப்பணித்து
ஓடாய் உழைத்தான் இளமையிலே
பதினைந்து வருடங்கள்
வெளிநாட்டு வாழ்க்கை கண்டு
தனக்கான வாழ்வு தேடி
வீடு திரும்பலானான்
வீட்டார் பேசி வைத்த பெண்ணை
மறுதலிக்காது மனப்பூர்வமாய் ஏற்று
மணமேடை கண்டான் …
இன்றும் அவன் உழைப்பு ஓயவில்லை
இற்றைவரை சதா நேரமும்
தன்னை நம்பி நிற்கும் உறவுகளுக்காய்
தன் வாழ்நாளை தியாகம் செய்யும் இவன்
போற்றத்தகு ஆண் தேவதைதான்…
தன் ஆசைகளையும் கனவுகளையும்
அடக்கி வாழும் இவன்
ஓர் உன்னதப்படைப்பு…
மிகவும் அருமையான பதிவு
அருமையான வரிகள் keep writing…
Really nice…
வலி நிறைந்த வரிகள் …..




உன் எழுத்துக்களுக்கு கோடிப் பாராட்டுக்கள்
வல்ல இறைவன் அருள் கொண்டு தொடரட்டும் உன் கவிப்பயணம்….
Keep Writing

wish You All the very best
Superb
Awesome


All the best
Keep going on your dream
All the best
Real lines with pain……


Great
Let the writing continue & may Allah bless u……
Really superb

Good luck sister
Meaningful words
வெளிநாட்டு வாழ்கையின் இன்னல்களையும் சகித்துக்கொண்டு தன் குடும்பத்தின் நிலையை முன்னேற்றும் ஒவ்வொரு இளைஞர்களும் மதிக்கப்பட வேண்டியவர்கள்…..
தத்துருபமான கவிதை வரிகள்…..
அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்
Very nice… heart touching
Supperb lines
வரிகளில் பிறர் வலிகளை உணர வைத்த உனது கவித்துளிகளுக்கு தலை வணங்குகிறேன்.
These are not just words
These are the real feelings
Keep Writing






அருமையான கவித்துளிகளால் மனதை மயங்க வைத்துவிட்டீர்….
Supperb….. very nice
Superb
உலகின் உண்மை நிலையை உன் வரிகளில் உணர்கிறேன்..
இன்னும் பல கவி படைக்க வாழ்த்துக்கள்..
உண்மையில் குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணிக்கு ஒவ்வொரு ஆண்மகனும் ஓர் உன்னதப் படைப்பே…. வரிகளில் வலிகள்…
True lines…. Congratulations to win thiz competition

Arumaiyaana pathivu
Congratulations noufa….
உண்மை…. தத்ருபமான வரிகள்
Wow…. nice lyrics
Super
அருமையான பதிவு
Supperb
பிறர் வலிகளை தன் வலிபோல் சித்தரித்து கவி வடித்த கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்… மேலும் பல கவி படைக்க வாழ்த்துகிறோம்…
Good
வலிகளை உணர்த்தும் வரிகள்.
வாழ்த்துக்கள் சகோதரி