‍காதல் தேவதை

0
790
angel-of-love-vector-463908-88ceebc6

கண்ணாடியில் உன்னை

கண்டேன்

அந்த நொடியே என்னை தந்தேன்

காதலியாய் வந்த என்

தேவதையே

கவிதையாய் வந்த என்

வார்த்தையே

காற்றில் வரும் தேன் இசையே

என் காதில் கேட்கும்

மெல்லிசையே

பூ வாய் மலர்ந்த புன்னகையே

என் விழிகள் கண்ட

வெண்நிலவே

பேசும் மொழியின் சித்திரமே

என் வாழ்வில் வந்த

பொக்கிஷமே

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க