வாழ்க்கையை எளிமையுடன் மகிழச்சியாக கையாள சில டிப்ஸ்.! (Tips for living a simple and happy life)

0
577
group of happy young people jumping on the mountain

  1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு,நம்மை திருத்திக்கொள்வது

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது..

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்…

4. எந்த பழக்கத்தை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்….

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது….

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்…

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..


*இந்த 10 ல் அட்லீஸ்ட் ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.*

இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க