வலிகளை மறைக்கப்பழகு

0
564
By_W0VFIIAA7s8b-2671d3dd

வலிகளை மறைக்கப்பழகு
மறைக்கப்படும் வலிகள் எல்லாம்
மறைந்து போகும் என்று …

மறக்காத வலிகள் எல்லாம்
நிறைகின்ற விழிகளால்
நீங்காது நீடித்து நின்று
நின் நித்திரை தொலைக்கும்
என்பதற்க்காக …

வலிகள் மறந்து வாழ்க்கையை அதன்
போக்கின் வழியில் பயணிக்க
வாழ்வின் வசந்தம் வந்தடையும்
என்ற நம்பிக்கையில்…

வலிகளை மறக்கப்பழகு … ஆம் வலிகளை மறக்கப்பழகு …

இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் -மகோ
கோவை-35

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க