ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-5

0
773

பகுதி -5

அமலா விஜயகுமார் இருவரும் வெளியில் வந்தனர்.

என்ன அமலா இப்போ சந்தோஷம் தானே ரொம்ப சரி சரி .

வேலைக்கு வந்த காவியாவை மேனேஜர் பார்த்து காவியா இனி உனக்கு வேலை இங்கு இல்லை என சொல்ல.

என்ன சார் இப்படி சொல்றீங்க என காவியா கேட்கா.

மேனேஜர் நான் சொல்வதை முழுமையாக கேளு காவியா

TK குரூப்ஸ் எம்.டி.அமலா மேடம் உன்னை அவர்கள் ஒட்டலில் மாஸ்டர் குக்கிங் கேல் ஆக வர சொல்லி இருக்கிறார்.

என்ன சொல்றீங்க சார் என்னால் நம்பமுடியாவில்லை. அது தான் உண்மை காவியா.

சரி சார் எப்போது வேலைக்கு போவது.

நாளை நீ வேலையில் சேரலம் காவியா. அப்புறம் அமலா மேடம் உனக்கு போன் பண்ணுவங்கா காவியா.

சரி சார்.

காவியா உன் சம்பளம் வாங்கி கொள்.

அப்புறம் வாங்கி கொள்கிறேன் சார் எனக்கு ரொம்ப கஷ்டம்மாக இருக்கிறது.

என்ன பிரச்சனை இப்போது உனக்கு காவியா.

3வருடம் வேலை பார்த்த இடம் சார்.

இப்போது போகும் இடம் உன் வாழ்க்கையில் வசந்தம் நீ ரொம்ப நல்லா இருப்பா காவியா சம்பளம் வாங்கி கொள் சந்தோசம்மாக போய் வா.

விட்டுக்கு வந்த காவியா என்ன சீக்கிரம் வந்துடா காவியா வேலை இனி இல்லாம்மா.

என்ன சொல்லுறா காவியா திடீரென வேலை இல்லானு வந்துடா.

தரண் காவியா வேலை இல்லையா.

அண்ணா எனக்கு பெரிய இடத்தில் வேலை கிடைத்தது இருக்கிறத்து

என்ன சொல்லுறா காவியா அண்ணா TK குரூப்ஸ் எம்.டி.அமலா மேடம் அவர்கள் ஓட்டலில் மாஸ்டர் குக்கிங் கேல் வேலை அண்ணா பல பேர்க்கு
சொல்லி கொடுக்கும் வேலை ரொம்ப சந்தோசம் காவியா.

காவியா நல்ல இடம் தானே என அம்மா கேட்கா பெரிய ஒட்டல் சரி எதையும் யோசித்து செய்.

பல்லவி இனி காவியாவை கையில் பிடிக்க முடியாது சூப்பர் காவியா.

கயல் அக்கா ரொம்ப சந்தோசம் காவியா அக்கா கோவிலுக்கு போய் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கா

எனக்கு பதில் நீயே சொல்லி விடு கயல்

சரி அக்கா

சம்பளம் எவ்வளவு காவியா.
தெரியவில்லை அம்மா அமலா மேடம் சொல்லுவங்கா

தரகர் கடைக்கு வந்தார் என்ன ராமு கடையில் தரண் இல்லையா .

ஆமா தரகர் வெளியில் போய் இருக்கிறார் என்ன விஷயம் தரகர் சொல்லுங்க தரண் வந்த உடன் நான் சொல்லி விடுகிறேன்.

இல்லை கல்யாண விஷயம் யாருக்கு தரகர் தரண் தங்கை காவியாவிற்கு .

காவியாவிற்கு கல்யாணம் என சொல்லவே இல்லை என்னிடம் .

ராமு தரண் கல்யாண விஷயத்தில் ஓரு பதில்லும் சொல்ல வில்லை அப்புறம் எப்படி உனக்கு தெரியும்.

சரி சரி நாம் மா காவியா தங்கச்சிக்கு கல்யாணம் சும்மாவா.

தரகர் சரி ராமு தரண் வந்த உடனே போன் செய்ய சொல்.

சரி தரகர்.

ரோஜாவின் கணவன் ஆதவன் ராணுவத்திற்கு செல்ல கிளம்புகிறன்.

ரோஜா மலர் மேல் பனி துளி போல்
ரோஜாவின் கண்களில் கண்ணீர் துளி
ஆதவன் என்ன ரோஜா அழுகிறாய்.
இல்லை நான் அழுகாவில்லை

நீங்கள் சந்தோசம்மாக போய் வாருங்கள்.

கவலை வேண்டாம் ரோஜா உன்னை அம்மா, அப்பா,அண்ணா,அண்ணி எல்லோரும் நல்ல பார்த்து கொள்வார்கள்.

எல்லோரும் இருந்தாலும் உங்களை போல் வருமா .

ரோஜா நீ கவலை பட்டால் என்னால் தாங்கமுடியது ரோஜா.

சரி நான் கவலை படவில்லை நீங்கள் போய் வேலையை செய்யுங்கள் என்னை நினைத்து கவலைப்படாமல்.

ஆதவா கிளம்பு நேரம் ஆகிவிட்டது.

சரி அண்ணா எல்லோருக்கும் போய் வருகிறேன்.

அண்ணன் வெற்றி கவலைபடமால் போய் வர ஆதவா நான் பார்த்து கொள்கிறேன்.

சரி அண்ணா.

அமலா காவியாவிற்கு போன் செய்து காவியா நீ எங்கள் விட்டுக்கு வா.

சரி மேடம் வருகிறேன்.

தரண் அக்கா ரோஜாவிற்கு போன் செய்து மாமா கிளம்பி விட்டார் ரா.

ஆமாம் தரண்.

சரி அக்கா கவலைப்பட வேண்டாம் நீ விட்டுக்கு வா அக்கா.

இல்லை தரண் இங்கேயே இருக்கிறேன்.

சரி அக்கா அபி அக்கா எங்கே.

அபியும் மாமாவும் ஒரு கல்யாணத்திற்கு சென்று உள்ளனர்.

சரி அக்கா.

அமலா விஜயகுமார் பேசி கொண்டு இருக்கா.

காவியா மேடம் என அழைக்கா.

யார் என அமலா கேட்கா நான் காவியா என சொல்ல.

உடனே விஜயகுமார் போ,போ உன் மருமகள் வந்து விட்டால் என சொல்ல.

சிரித்து கொண்டே வந்த அமலா.

வா வா காவியா உள்ளே.

இல்லை மேடம் பரவலா மேடம்.

ஆட வா அம்மா உள்ளே ரொம்ப தான்.

சரி என காவியா உள்ளே வர.

விஜயகுமார் வா காவியா ரொம்ப நாள் ஆகிவிட்டது உன்னை பார்த்து எப்படி இருக்க.

நல்ல இருக்கேன் சார்.மேடம் நன்றி எதுக்கு காவியா. நீங்க உங்கள் ஒட்டலில் வேலை கொடுத்ததுக்கு.

அது ஒரு விஷயமா காவியா.

சரி மேடம் ஓட்டலுக்கு போட்டு மா.

இல்லை காவியா அதில் ஒரு பிரச்சனை காவியா.

என்ன மேடம்.

நீ ஒரு மாதம் எங்கள் வீட்டில் இருக்கும் வேலை ஆட்களுக்கு சமையல் செய்யும் முறை சொல்லு.
ஆனால் நீ ஒரு வேலையும் செய்ய வேண்டாம்.சொல்லுவது புரிகிறதா காவியா.

என்ன மேடம் சொல்றிங்கா ஒட்டலில் தான் வேலை என சொன்னார் மேனேஜர் இப்போது விட்டில் சொல்றீங்க.என காவியா யோசிக்க.

அதை பார்த்த அமலா விஜயகுமார் இல்லை காவியா உன் சமையல் ரொம்ப சூப்பர் அதனால் தான் என் .

என் மகன் அதி க்கு வெளியில் சாப்பிடா பிடிக்காது அவன் உன் சமையல் சாப்பிட்டால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் தான் காவியா எனக்காக இதை செய் காவியா என அமலா கேட்கா.

ஒரு நிமிடம் இருங்கள் நான் ஒரு போன் செய்து விட்டு வாருகிறேன் என சொல்ல.

சரி காவியா என அமலா சொல்ல.

வெளியில் வந்து காவியா தான் அண்ணன் தரண்ணுக்கு போன் செய்து நடந்ததை சொன்னால் அதை கேட்டா தரண் உன் மனம் என்ன நினைக்கிறத்து என கேட்கா.அமலா மேடம் விஜயகுமார் சார் ரொம்ப நல்லவர்கள் அண்ணா. அப்போ சரி என தரண் சொன்னான்.

உள்ளே வந்த காவியா சரி மேடம் என சொல்ல.

அமலாவிற்கு ரொம்ப சந்தோசம் வெளியில் காட்ட வில்லை.

சரி காவியா உனக்கு சம்பளம் மாதம் 25 ஆயிரம் சரியா.

உன்னை அழைத்து வர தினம் கார் வரும் ஒகே காவியா.

ஒகே மேடம்.

இப்போது உள்ளே போ காவியா.

கடைக்கு வந்த தரண் என்ன அண்ணா வேலை எப்படி இருக்கு.என ராமுவிடம் கேக்கா எப்போதும் எப்படி இருக்கும் அதே மரிதான். சரி தம்பி தரகர் வந்து இருந்தார். என்ன சொன்னார். என தரண் கேக்கா. காவியா தங்கச்சி கல்யாணம் விஷயம் தான் இவரிடம் பெரிய பிரச்சினையாக இருக்கு.

விட்டில் அன்னபூராணி அம்மா காவியா புது வேலைக்கு போய் இருக்கா இடம் எப்படி இருக்கோ என சொல்ல.

அதற்கு பல்லவி அத்தை நாம் மா காவியா எல்லோரையும் ஒரு கை பார்த்து விடுவாள் காவியா. அவா என்ன சும்மாவா.

சீக்கிரம் மாமாவுக்கு கல்யாணம் பண்ணுங்கள் அத்தை.

நான் என்ன வேண்டான சொல்லுறேன் நல்ல பெண்ணாக வந்தால் கல்யாணம் செய்துவிடலாம்.

என்ன நல்ல பெண்ணா நான் இருக்கும் போது மாமாவிற்கு வேற எவளவாது வந்தாள் சும்மா விட மாட்டேன் அத்தை.

உடனே கயல் அம்மா நாம் விட்டில் ஒரு வயாடி போது அண்ணிணு இன்னொரு வயாடி வேண்டாம் வேற பெண்ணையே பார்க்கலாம் அண்ணாவுக்கு.

ஏய் கயல் நான் வாடியா திரும்பா ஏதாவது பிரச்சனைனால் என்னிடம் வரு வா.

சரி சரி விடுங்க அண்ணி.

என்ன அண்ணியா. ஆமா அண்ணிியை

விட்டிற்கு வந்த காவியா அம்மா பல்லவி, கயல் என பெயர் சொல்லி அழைத்து கொண்டே வந்தால்.

என்ன காவியா ரொம்ப சந்தோசமாக இருக்க.

ஆமா இந்த முதலில் ஸ்வீட்டு சாப்பிடுங்கள் எங்கே அண்ணன் இன்னும் வர வில்லையா.

சரி காவியா எதற்கு இப்போது இனிப்பு.

இருக்கா அம்மா அண்ணா வந்ததும் சொல்லுகிறேன்.

காவியா வந்து விட்டியா.

அண்ணா வா இந்த எடுத்துக்கோ என்ன இது.

உனக்கு பிடித்த ஸ்வீட் எடுத்து கோ .

சரி மா வேலை எப்படி இருக்கு.

ரொம்ப சூப்பர் அண்ணா எனக்கு சம்பளம் மாதம் 25 ஆயிரம் அது மட்டும் இல்ல தினம் எனக்கு கார் வந்து என்னை அழைத்து செல்லும்.

காவியா என்ன வேலை அது நீ ஓட்டலுக்கு தானே போன.

அது வந்து அம்மா .

தரண் நடந்த விஷயம் எல்லாம் சொல்ல.

அம்மா சரி டா நீ சொன்னால் சரியா தான் இருக்கும்.

ரொம்ப நன்றி அம்மா.

எதுக்கு தரண்.

நீங்கள் என் மீது வைத்து இருக்கும் நம்பிக்கைக்கு அம்மா.

டேய் நீ என் தரண் டா

மாறு நாள் காலை காவியா சீக்கிரம் ரெடியாகி விட்டால்.

கார் வந்து காவியா வை அழைத்து சென்றது.

விட்டிற்கு வந்த காவியாவை அமலா எல்லாம் வேலை ஆட்களுக்கு அறிமுகம் செய்தார்.

இனி காவியா சொல்லுவதை தான் செய்ய வேண்டும்.

ஒகே வா காவியா எல்லோருக்கும் நீ சமையல் செய்வதை சொல்லி கொடு காவியா.

மதியம் என் மகன் ஆதி வருகிறான் சமையல் சூப்பர் ஆகா இருக்க வேண்டும் காவியா.

ஒகே மேடம் சமையல் சாப்பிட்டு சொல்லுங்க மேடம்.

சரி காவியா

எல்லோருக்கும் சமையல்லை காவியா சொல்வதை போல் செய்ய ஆரம்பித்தார்.

விஜயகுமார் அமலா சமையல் மணம் சூப்பர் அமலா.ஆமா

ஆதி விட்டிற்கு வர அம்மா, அப்பா எப்படி இருக்கிகா.

நல்லா இருக்கேன் ஆதி நீ மலேசியா போன விஷயம் நல்லா படி யா முடிந்ததா.

முடிந்தது அப்பா.

சரி ஆதி ஒகே நீ போய் குளித்து விட்டு வா சாப்பிடலாம் .

ஒகே அப்பா.

காவியா சமையல் ரெடியா என
அமலா கேட்கா.

ரெடி மேடம் என காவியா சொல்ல

ஆதி சமையல் ரெடி வா சாப்பிடலாம் என அமலா அழைக்கா.

வந்த ஆதி என்ன விசேஷம் அம்மா பல வகை சமையல்.

இன்று நீ வருவதால்.

சரி அம்மா இவ்வளவு செலவு தேவையா அம்மா.

ஆதி முதலில் சாப்பிட்டு அப்புறம் பார்.

அம்மா என கத்தியா ஆதி.

பயந்த அமலா, விஜயகுமார் என்னடா எதுக்கு கத்தினா.

அம்மா சமையல் ரொம்ப சூப்பர் யார் சமைத்தது. உனக்கு பிடித்து இருக்கா
நீஜாமாவா சொல்றா ஆதி ஆடா ஆமா அம்மா.

அப்போ இரு வருகிறேன் காவியாவை அழைத்து வந்து ஆதி யின் முன் நிறுத்தினால்.

யார் அம்மா இவங்கள் நாம் மா விட்டுக்கு வரும் மருமகள் என்ன இல்ல டா மாஸ்டர் குக்கிங் கேல் புதுசா வந்து இருக்காக பெயர் காவியா சரி அம்மா.

நீ போ காவியா என அமலா சொல்ல காவியா உங்கள் சமையல் சூப்பர் அதிலும் உங்கள் முட்டைகோஸ் மாஞ்சூரியன் சூப்பர் காவியா செம.

ஒகே சார்.

அமலாவிடம் விஜயகுமார் காவியா முதல் பரீட்சையில்லே நூறுக்கு நூறு உன் மகன் இடம் வாங்கி விட்டால். ஆமாம்

தொடரும்…

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க