ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-1

0
169
2021Nov02115801.9-6cd6d7dc

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள்
பகுதி-1

தரண்; அவன் ஐந்து சகோதரிகள் பெரிய அக்கா பெயர் அபி. யோகா ஆசிரியர், அழகானவள். இரண்டவாது அக்கா ரோஜா அமைதியானவள், படிக்கவில்லை. மூன்றாவது தரண் அன்பானவன், டைலர் வேலை. நான்காவது தங்கை வாயாடி, காவியா குக்கிங் கேல் ஓட்டலில். ஐந்தவாது தங்கை கயல், படிக்கதாவள், அண்ணன் மீது பாசமானவள் .ஆறாவது தங்கை பாரதி படிக்கிறாள் படிப்பாளி .பொருமையின் சிகரம் புன்னகை முகம் கொண்ட அன்னபூராணி அம்மா. இது மட்டும்மா அன்னபூராணியின் அண்ணன் மகள் பல்லவி அம்மா அப்பா இல்லை சிறுவயத்திள் இருந்து தன் அத்தையான அன்னபூராணிவளர்தள்.அன்னபூராணியின் கணவன் காசிநாதன் தன்மனைவி மகள்கள் மகன் இவர்களை விட்டு விட்டைவிட்டு சென்றர் பலவருடமாக வரவில்லை ஆனாலும் அன்னபூராணி கணவர் வருவர் என நம்பிக்கையுடன் காத்திருந்தள் தன் மகள்களை கஷ்டபட்டு வளர்தள். அன்னபூராணிக்கு உதவியாக தன்மகன் தரண் நான் படிக்கவில்லை அக்கா தங்கை படிக்கட்டும் நான் வேலைக்கு போகிறேன் என சொல்லிவிட்டான் தான் மாமான் மகள் பல்லவி படித்துமுடித்துவிட்டால். அன்னபூராணி வேலைக்கு அனுப்பவில்லை பல்லவியை. அவள் நல்ல கதை கவிதை எழுத்துதவாள் .அழகான குடும்பம் .

அபிதான் பெரியவள். அவளுக்கு திருமணம் செய்யவேண்டும் என தரண் இடம் அன்னபூராணி சொன்னள். தரண் சரி அம்மா தரகர் இடம் சொல்லி இருக்கிறேன்.

அன்று காலை காவியா சீக்கிரம் நான் வேலைக்கு போகவேண்டும் என கூறினாள் ‘சரி டி’ என அம்மா சொன்னர் டிபன் செய்கிறேன் இரு என அம்மா சொல்ல தரண் பல்லவி கடைக்கு போனாக இரு வந்த உடன் சமையால் முடிந்துவிடும் .காவியா இல்ல நான் சீக்கிரம் போக வேண்டும் என்றாள்.

தரண் பல்லவி கடையில் தரகரை பார்த்தான்.

‘என்ன தரகர் அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்திகளா?’ என தரண் கேட்டான்.

தரகர் ‘இரண்டு, மூன்று மாப்பிளை கைவசம் இருக்கு. வீட்டுக்கு வரேன் அம்மா கிட்ட சொல்லு’

தரண் ‘சரி தரகர்’ என பேசிவிட்டு வர. காவியா வெளியில் வர தரண் என்ன காவியா வேலைக்கா ஆமா அண்ணா சரி நீ சாப்பிடவில்லை சீக்கரம் போக வேண்டும் என காவியா சொல்ல சரி வர என தரண் அழைத்து செல்ல .பல்லவி உள்ளே வர அபி என்ன பல்லவி கடைக்கு போனியா இல்ல கடையை வாங்க போனிய என கேட்கா இல்ல உனக்கு சம்மந்தம் பேச போனே ஏய் ௐய் .என்ன பிரச்சனை என அன்னபூராணி கேக்கா ௐன்னும் இல்ல அத்தை என பல்லவி சொல்ல. தரண் எங்க பல்லவி என கேட்ட அம்மா காவியா உடன் மாமா போனர் .தரண் காவியவிற்கு டிபன் வாங்கினான் அப்போது அக்கா ரோஜாவிற்கு மெதுவடை பிடிக்கும் என 20 வாங்கினான் காவியா சரி அண்ணா பாய் சொல்லி சென்றள்.

தரண் வீட்டிற்கு வந்தான் அக்கா ரோஜா அழைத்தான் சொல்லு தரண் என அக்கா கேட்டால் இந்த சுட மெது வடை உனக்கு பிடிக்கும்தானே ஆமா ட கொடு என வாங்கினாள். கயல் என்ன அக்காவுக்குமட்டுதான கேக்கா இல்லமா உனக்கு அபி அக்காவிற்கு எல்லாருக்கும்தான் .சரி டா என அம்மா சொல்ல தரண் அம்மா கடையில் தரகர்ரை பார்த்தேன் ஆமா அத்தை நான் சொல்ல மறந்து விட்டேன் என பல்லவி சொன்னால் தரண் அம்மா தரகர் விட்டிற்கு வரேன் என சொன்னர் சரி டா .கடைசி தங்கை பாரதி வெளியூரில் படிக்கிறாள்.தரண் கடைக்கு சென்றான். கடையில் வேலைக்கு ஓருவர் இருக்கிறர் ராமு அண்ணா அவர் என்ன தரண் ரொம்பா நேரம் ஆகிவிட்டது என கேட்டர் ஆமா அண்ணா விட்டில் வேலை சரி தம்பி சீக்கிரம் வேலையா பார் துணி தைத்து கொடுக்க வேண்டும் சரி அண்ணா வேலையை ஆரம்பித்தான் சரி தம்பி நான் உங்க விட்டிற்க்கு போய் சாப்பிட்டு வாரேன் உங்கள் விட்டில் சாப்பிடவில்லையா அண்ணா இல்ல தம்பி உங்க விட்டு பாக்குவம் எங்க விட்டில் இல்லை சரி அண்ணா போய் சாப்பிடுகா.

விட்டிற்கு வந்த ராமுவை பார்த்து பல்லவி என்ன இன்னைக்குமா சாப்பிடவந்தியா என கேட்டால் ஆமா பல்லவி சரி கொஞ்சமா சாப்பிடு நேற்றே 30 இட்லி காலி சரி விடு பல்லவி .உடனே தரகர் வந்தர் அன்னபூராணி அம்மா என கூப்பிடா வெளியில் வந்த அம்மா தரகர் எங்க தரண். மாப்பிள்ளை போட்டோ பார்க்கா ராமு தரண்னை வர சொல்லு.சரிம்மா கடைக்கு வந்த ராமு தரண் தரகர் வந்து இருக்கிறர் விட்டிற்கு அம்மா வரசொன்னங்கா.சரி என விட்டிற்கு வந்த தரண் வங்கா தரகர் இந்த போட்டோ என கொடுத்தர் வாங்கினன் தரண் அக்கா வந்த உடன் காட்டிவிட்டு பதில் சொல்கிறேன் சரி அப்போ நான் போய் வரேன் சரி. அபியின் பள்ளியில் விளையாட்டின் போது ஓரு சிறுவன்னுக்கு அடி பட்டுவிட்டத்து அபி சிறுவனை அழைத்து கொண்டு போய் மருத்துவனையில் அனுமதித்தல் வெகு நேரம் ஆகிவிட்டது விட்டில் அன்னபூராணி கவலை அபி வரவில்லை. காவியா வந்தல் என்னம்மா அபி இன்னும் வரலை அவ சின்ன குழந்தை வழி தெரியாமல் போகா உள்ளே போ அம்மா ஏய் வாயடி அக்கா டி போ போ தெரியும் டி மருத்துவமனையில் இருந்து வந்த அபி. தரண் கடையில் இருந்து வர என்ன அக்கா இப்போவர ஆமா ட வேலை என சொன்னால் சாப்பிட்டு படுக்க வேண்டும் சரி அக்கா .மாறுநாள் காலை தரண் நீ என் கூடாவரவேண்டும் என அபி சொன்னால் சரி என இருவரும் மருத்துவமனைக்கு வந்ந அபி சிறுவனைகான உள்ளே போனால் வெளியில் இருந்த தரண் உள்ளே வந்த ஓரு மருத்துவர் கால் தடிக்கி விழ அருகில் இருந்த தரண் அவரை தங்கி பிடிக்க மருத்துவர் நன்றி என சொன்னர் பரவல்லை சார் சரி வருகிறேன் என மருத்துவர் சொன்னர் அப்போ அபி வர என்ன அட்சி நடந்ததை சொன்ன தரண் சரி வா போகலாம் தரண்னுக்கு மருத்துவர் நாம் விட்டு மாப்பிள்ளையாக வந்தல் நல்ல இருக்கும் என நினைத்தன் விட்டில் சொன்னான் அதர்க்கு அம்மா பகல் கனவு டா மாப்பிள்ளை போட்டோவை பார் சரியா .கடைக்கு சென்றான் அப்போது தரகர் போன் செய்து மாப்பிள்ளை விட்டர் பெண் பார்க்கா வருகிறார் இன்று என சொன்னர் .

தொடரும்…..

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க