மௌனம்

0
745
WhatsApp-Image-2021-07-02-at-8.52.26-PM-97e280c9

புதிதாய் வந்த புதுநிலவே

புன்னகை சிந்தும் பனிமலரே

அலை பாயும் நெஞ்சில்

அமைதியாய் வந்தாய்

மெளனம் வேண்டாம்

என் காதலை ஏற்றுக்காெள்ளு

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க