பெண் பார்க்கும் படலம்

41
15243
20200520_062852

நீள்கிறது இவள் நாழிகைகள்
கானலாகிறது இவள் கனவுகள்
அலங்கார பொம்மையாய்
வருடத்திற்கு இரண்டு முறை
தொடர்கதையாய் பெண் பார்க்கும் படலம்

வரதட்சணை என்ற பெயரில்
வாட்டி வதைக்கும் கொடூரம்
கூலித்தொழில் செய்து குடும்பம் காக்கும்
தகப்பனுக்கு ஏதடா? ஏக்கர் காணியும்
சொகுசு வீடும் தங்க நகைகளும்
கேட்போர் நெஞ்சங்களிலுண்டோ ஈவிரக்கம்

தான் பெற்ற பெண் மகள்
சீரும் சிறப்புமாய் வாழ்வதைக்காண
கனவுகள் பல சுமந்து
கண்ணீரும் கவலையுமாய்
ஏங்கும் இவள் தந்தை
தூற்றும் சுற்றத்தாரின் கேவலம் கண்டு
மனமுடையும் தாய்

எள்ளி நகையாடும் உறவுகள்
வயதை எண்ணும் வாலிபர்கள்
வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சும்
மானிடம் கண்டு பேதையிவள்
நித்தமும் தலையணையில் முகம் புதைக்கிறாள்
ஒப்பனையில்லா கன்னமதில்
ஒட்டிக்கொள்ளும் கண்ணீரின் தடங்கள் சொல்லும்
சோலை மலரின் சோகக் கதையை…

தனக்கான ராஜக்குமாரனை கரம்பிடிக்கும்
இவள் கனவுகளில் இது வரை
அவள் கண்டது ஏமாற்றம் ஒன்றேதான்
தன்னைத்தானே சபித்துக் கொண்டு
வாழும் இவள் அவலம் கண்டு
இறைவனும் இரக்கம் கொள்வானோ..
எப்போது முடியுமோ இவளின்
பெண்பார்க்கும் படலம்…

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
41 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Umaira
Umaira
2 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Very nice

சபீல் ராஜி
சபீல் ராஜி
2 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

உங்கள் வரிகள் மனதை தொட்டு செல்கின்றது சகோதரி

Sanoj Ahamed
2 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

மேலும் பல கவிதைகளை படைக்க, என் வாழ்த்துக்கள் 👏

Sahana Jifri
Sahana Jifri
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

மனம் கவர் கவி வரிகள்….💕💕💕
ஏழ்மை பெண்ணியத்தின் மனக்குமிறல்களை
ஆண் மகனுக்கு உணர்த்தும் உன்
படைப்பிற்கு உரித்தாகட்டும்
என் வாழ்த்துக்கள்….🌹

Musna Kaleel
Musna Kaleel
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Meaningful poem …
Every lines are superb 👍👍👍👍
Keep Writing ..

Minhaj Ibnu Kaasim
Minhaj Ibnu Kaasim
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

சிறப்பான கவிதை நயம், மேற்கொண்ட கவி வரிகள் மூலம் வெளிப்படுகிறது.
வாழ்த்துக்கள் கவி நயத்தில் கோலோச்சுவதற்கு..

Subair Fathima
Subair Fathima
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

It is only in the form of poetry that the individual’s own views are accepted by others…….. Wonderful lines👍
Good wishes to create more great works sister……🥰🙂

Ummu Masharif
Ummu Masharif
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Beautiful and Most Heart touching words👌
Go Ahead 👍
Baarakallahh feek👍

Ummu Masharif
Ummu Masharif
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Beautiful and Most Heart touching words 👌
Go Ahead 👍
Baarakallahh feek 👍

Mihna Kaleel
Mihna Kaleel
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Amazing
Keep up your great work
👍👍👍💐💐💐💐💐

AM.Thilshath Nifla
AM.Thilshath Nifla
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அழகான கவிதை வரிகள்….

Rifnas
Rifnas
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Arumai

Roslin
Roslin
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Wow your lines touch my heart….. very nice my sister

Hasma Ibthisa
Hasma Ibthisa
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Supperb lines

Asna
Asna
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

கவிப்பணி தொடர வாழ்த்துக்கள். சமூகத்தின் இன்றய நிலையை சித்தரிக்கும் சிந்தனைக்குரிய வரிகள்..

Abdul Saththar Mohammed Risver
Abdul Saththar Mohammed Risver
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Very nice… congratulations….

Musna Kaleel
Musna Kaleel
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் அற்புதமான வரிகள்
👏👏👏👏👏👏

Habrath
Habrath
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

I love ur each lyrics… awesome ❤❤😊😊

Habrath
Habrath
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Awesome lyrics… Congratulations ❤

Nazmiya
Nazmiya
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Extraordinary lyrics

Atheefa
Atheefa
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Really nice! Heart touching lines 💞 my good wishes to create many more poems.

Juhi
Juhi
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

வாழ்த்துக்கள்…..👏👏

ajas falool
ajas falool
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

superb 100%

Ahamed Shama
Ahamed Shama
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

True lines ❤️❤️❤️

Shanika Ali
Shanika Ali
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Super lines

Fathima shanika
Fathima shanika
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Vera level lyrics

Fathim Safna
Fathim Safna
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

சிறப்பான கவி வரிகள்

Safna
Safna
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Supperb very nice…

Nazmila
Nazmila
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

நிதர்சனமான உண்மையை சமுகத்திற்கு கவி வரிகளால் சித்தரித்தமைக்கு வாழ்த்துக்கள்…

Vithushana
Vithushana
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

So nice

Salman
Salman
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Super weldone

Sirajudeen
Sirajudeen
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Good job keep going

Mohamed Salman
Mohamed Salman
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Congratulations sister….

Sirajudeen
Sirajudeen
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Congratulations to win this competition

Ahamad
Ahamad
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

உண்மையில் சிந்திக்க வைக்கும் சிறந்த கவிதை… உம் போல் கவிஞர்கள் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

Shanas
Shanas
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Excellent

Mrs. S. Husain
Mrs. S. Husain
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superi lyrics

Shabnam Mansoor
Shabnam Mansoor
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

வரிகள் 👌

Shama
Shama
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superb lines 👌👌👌

Maryam
Maryam
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Love this peom

Fathani
Fathani
1 year ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superb👌👌👌👌