பெண்மையைப் போற்று

0
788

 

 

 

 

பெற்றெடுத்ததாயே நீ பெண்

கரம் பிடித்து வாழ்க்கை முழுதும் உன்னோடு வருபவளும் பெண்

பெற்றெடுத்த மகளாய் பெண்

உடன்பிறந்த சோதரியாய் பெண்

உன் ஒவ்வொரு தொடக்கமும் பெண்

வாழ்வின் அனைத்து தருணங்களிலும் உடனிருப்பவள் ஒரு பெண்

 

ஏய் மானிடா உண்பதற்கு உணவு சமைத்து 

உடைகளைத் துவைத்து உனக்கு உடுத்தி

ஊடலிலும் உடனிருந்து 

உன் உயிரை தன்னுயிராய்

மதிக்கும் தாரமும் பெண்

அத்தனை வாடிவிலும் உன் முன்னே வலம் வரும் பெண்மையைப் போற்று

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க