பிரியாவிடை

0
3692

எப்போதோ
விடைபெற்றாயிற்று..
இன்னும் 
அதே இடத்தில்..
அதே நொடிகளில்..
அதே வார்த்தைகளுக்குள்..
சுழன்று கொண்டிருக்கும் 
இந்த அளவிலா ப்ரியங்களை என்ன செய்வது…???

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க