பாடசாலை வாழ்க்கை

2
6914
inbound8204289758591718347

சின்னஞ்சிறு பருவமதில்
சித்திரம் பேசுதடி
உடன் பிறவா உறவுகளை
பாடசாலை தனில் சந்தித்தோம்

சின்னச்சின்னக் குறும்புகளை
சிக்காமல் செய்திடுவோம்

ஆசானை வணங்கிட்டே
அறிவுக் கடலில் நாம் மிதப்போம்

முதல் நட்பு உருவாகிய காலமது
எம்மை அறியா ஆனந்தத்தில் வாழ்ந்த காலமது
இறைவன் கொடுத்த அழகிய காலமது
இறையடி சேரும் வரை நினைவுகள் அழியாக் காலமது

பாடசாலை வாழ்க்கை
பாளாகிப் போனதென்று
நினைப்பவர் எவருமில்லை
நினைப்பார் அவர் மனிதனில்லை

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
2 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Gobikrishna D
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

True…

Gobikrishna D
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

How many accept this ?