பழைய…

0
515
20230528_022431

இரு கண்கள் நிழலாக

வருடங்கள் தொடர்ந்த கதை

நான் என்னை தொலைத்த கதை

அது முடிந்து போன கதை

பழைய கதை

நேரமெல்லாம் கவலைக்கு

பாழான கதை ஒன்று

முடிந்த -கதை வேண்டாம்

நினைவு – களை வேண்டாம்

தொலைந்த…

ஞாபகங்கள் மீண்டும் வேண்டாம்

பொக்கிஷமாய்… – நான்

என்னை மீட்க வேண்டும்

♡︎ 𝐘 𝐊 𝐊 ♡︎

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க