நட்பு

0
1829
images (1)

நட்பின் பெருமையை உணர்த்தும் வரிகள்
நட்பிற்காக நான் எழுதிய முதல் கவிதை வரிகள்…

தோல்வியை கண்டபோதெல்லாம்
தோள் மீது கைவைத்தாய்!

துணிவிற்கு வழிவகுத்தாய்!

சோதனைகள் பல கண்டேன்!

சோகத்தில் நான் முழுக!

சாதனைகள் பல வெல்ல!

என் மீது சாய்ந்து கொண்டு
நீ நடக்க!

சரித்திரத்திலும் இடம் பிடிப்பேன்!

சந்தோஷத்தில் முழுகி இருப்பேன்!

தோல்விகளை துவைத்து எடுப்பேன்!

தோழா நீ என் துணை நிற்க!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க