நட்பு

0
525
20200730_140211

 

 

 

 

வானத்தில் எவ்வளவு
நட்சத்திரங்கள் இருந்தாலும்
இரவிற்கு அழகு நிலவுதான்

மரத்தில் எவ்வளவு இலைகள் இருந்தாலும்
மரத்திற்கு அழகு பூதான்

நம்மிடம் எவ்வளவு உறவுகள் இருந்தாலும்
நம்வாழ்க்கைக்கு அழகு நம் நட்புதான்

நம் நட்பிற்கு வயது என்பது தடையில்லை

காசு என்பது
முக்கியமில்லை

முரண்பாடுகள் வந்தாலும்
நமக்குள் பிரிவு என்பதில்லை என்றும் மாறாத நம்
நட்பின் பயணம் தொடரும்….

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்😍😍😍

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க