தலையணை மற்றும் படுக்கை விரிப்பு அலங்காரங்கள் – Designs for Bed Sheets and Pillow Cases

1
3878
bedsheet

நான் சியாதா ஜுமான். சிறு வயதிலிருந்தே கைவினைப் பொருள் அலங்காரங்கள் (Handcrafts) செய்து வருகிறேன். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக ஆரம்பித்தது இப்போது எனது தொழில் முறையாகவும் மாறியிருக்கிறது. படைப்புக்களில் கலை நயத்தை கொண்டு வருவது தனித்துவத்தை ஏற்படுத்தும். அது என்னளவில் உண்மை என நம்புகிறேன். அப்படியான சில விடயங்களை உங்களோடு இங்கே வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறேன். விரைவில் செய்முறை வீடியோக்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

3 1 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
User Avatar
Viknesh
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

super keep it up