சிறுவர் தின வாழ்த்துக்கள்

0
15677

 

 

 

 

சிறார்களின் உள்ளங்களை மகிழ்விக்க
வரும் தினமே சிறுவர் தினம்

வானத்தில் இருக்கும் வீண்மீன்களாய்
மின்னிக் கொண்டிருக்கும் சிட்டுக்ள்

இனம் மத பேதமாரியா
மலலை மொட்டுக்கள்

சிறுவர்கள் நாட்டினதும் சமூகத்தினதும்
அச்சாணிகள்
நாட்டின் முதுகொழும்பாகவும்
சமூகத்தின் தூணாகவும் இருப்பவர்கள்
இவர்கள் தான்….

இன்றைய சிறார்களே!!!!
நம் நாட்டின் நாளைய தலைவர்கள்
இவர்களை சிற்பமாய் செப்பனிடுவோம்
இவர்களுக்காக புதுயுகத்தைப் படைப்போம்
பல மாந்தர்களை உருவாக்குவோம்

இனிய சிறுவர் தின
நல்வாழ்த்துக்கள்
அனைத்து சிறுவர்களுக்கும் சமர்ப்பணம்…

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க