சாளரம்

0
249

 

ஒரே குகை
ஒரே இருட்டு
அதே வானம்
அதே நீலம்
அதே சாம்பல்
அதே கரி வாசம்
மெல்லத் திறந்தால்
விழி நிறைய மலர்கள்
கண்கள் மூடினால்
அதே அலை
அதே சப்தம்
பெருந் தடியாய்
தவறுகள் கண்முன் நிழலாடுகையில்
இறுக்கிக் கொள்ளும்
பிடியற்ற வாழ்வின் பிடியிலிருந்து மீள்தல் என்ன அத்தனை எளிதா….?

 

முந்தைய கட்டுரைமீசை
அடுத்த கட்டுரைනුඹ
நான் சபியா காதர். இலக்கியங்கள் மீதான ஆர்வம் அதிகம். சில வரையறைகளுக்குட்பட்ட சிந்தனைகளையும் கருத்துக்களையும் விசாலப்படுத்திக் கொள்ள எழுத்துக்களோடு கை கோர்க்கிறேன்.
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க