கோலங்கள்

0
1298

 

 

 

 

விடியலை
வரவேற்க
வீட்டு முற்றத்தில்
அவள் இட்ட மாக்கோலம்
எறும்புகள் வந்து
உண்ண கண்டு
இன்முகம் புரிந்தவள்
வகை வகையாக
கோலமிட்டு
முற்றத்தையே அழகிட்டவள்
என் வாழ்விலும் அருகிலும்
அழியாத கோலமாய்
நெஞ்சோடு
கலந்தவள்
எண்ணத்தின்
உயிரோட்டமாய்
வாழ்க்கை
கோலம்
இறைவன் போட்ட
விதிக்கோடு

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க