கோமுகாசனம்

0
3169

செய்முறை: 

விாிப்பில் அமா்ந்து வலது காலை இடது தொடைக்குக் கீழ் மடிக்கவும். அதைப்போல் இடது காலை வலது தொடைக்குக் கீழ் மடக்கவும். வலது கையால் இடது காலையும் இடது கையால் வலது காலையும் பற்றிக் கொள்ளவும்.

நிமிா்ந்த நிலையில் கண்ணை மூடிக்கொண்டு சுவாசத்தை மெல்ல உள்ளுக்கு இழுத்து மெல்ல வெளியில் விடவும். சுமாா் ஐந்து நிமிடம் கழித்து இப்படியே அமா்ந்த நிலையில் சுவாசத்தை உள்ளிழுத்துப் பின் வெளியே விடவும்

மூச்சின் கவனம்

இயல்பான மூச்சு

உடல் ரீதியான பலன்கள்

மார்பு விரிந்து நுரையீரல்கள், இதயம் வலுவடையும்.

பயன்பெறும் உறுப்புகள்: மனம் மற்றும் உடலுக்கு அமைதியை கொடுக்கும்,குறுகிய மார்பு விரிவாகும்,கால்களுக்கு வலிமையை கொடுக்கும்,மூட்டுவலி வராமல் காக்கும்,முதுகு நுனி பாகங்களை வலுப்படுத்தும்.

ஆன்மீக பலன்கள்: மனச்சோர்வு நீங்குகிறது, தன்னம்பிக்கை அதிகரிக்கின்றது, மனஅமைதி பெறுகிறது .

Gomukhasanam
குணமாகும் நோய்கள்

பசியின்மை நீங்கும். எலும்புகள் மற்றும் மூட்டுகள் வலிமை பெறும். மூட்டு வீக்கம் சம்பந்தமான நோய்கள் குணமடையும். தசைப்பிடிப்பு நீங்கும். மூலபந்தம் நடைபெறுவதால் மூல நோயும் குணமாகும்.

எச்சரிக்கை

இந்த ஆசனத்தை கழுத்து தேய்மானம், முதுகெலும்பு தேய்மானம் உள்ளவர்கள் செய்யக்கூடாது.

முந்தைய கட்டுரைபர்வத ஆசனம்
அடுத்த கட்டுரைசக்ராசனம்
Avatar photo
தொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க