எல்லை கடந்து வந்து உயிரை குடித்தாய்
எங்கும் தொற்றி கொண்டு உலகை ஆள வந்தாய்
மனிதர்களை அவதியுற வைத்து முடக்கி விட்டாய்
கடன் பட்டு கட்டி முடிக்க முடியாத நிலைமையை உருவாக்கி விட்டாய்
சிந்திக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாரை நீ சிந்திக்க வைத்து விட்டாய்
இயற்கை விதியையே அதிசயக்க சித்தம் ஆனாய்
மிக அருமை…..👌👌👌👌👌👌👌👌👌👌👌