காதல் தூது

0
38
_265848eb_1597835350999_cmprsd_40-326ea7a6

தூது செல்லும் மேகங்களே

என் காதலி இடம் சாெல்லுங்கள்

கவலை வேண்டம் என்று

காதலன் கைபிடிக்க வருகிறான்

அவன் கண்ணில் சிறைபிடிக்க

பாேகிறான்

கண்ணீர்க்கு விடை காெடு

அவன் காதலுக்கு உயிர் காெடு

தூது செல்லும் மேகங்களே

மறக்கமால் சாெல்லி விடுங்கள்

அவன் உன் காதலை மறக்கவில்லை

வரைந்த ஓவியத்தை

அழிக்கவில்லை

இதய சிறையில் அடைத்த

அவளை

விரைவில் மணப்பேன்

என் இல்லத்திற்கு அழைப்பேன்

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க