காதல் தீபாவளி 🪔🪔🪔

0
479
diwali-1-1-9d560af8

ஜொலிக்கும் உன் முகம் கண்டு

மனம் மகிழ்ச்சியில் ஆனந்தம்

கொண்டு

மத்தாப்பு போல் நீ சிரிக்க

மருதணி கைவிரலில் சிவக்க

பட்டு புடவையில் நீ பாவனி வர

என் கண்கள் உன்னை கவர்ந்து

செல்ல

சக்கரம் போல் என்னை சுற்ற

வைக்கிறாய்

சரவெடியாய் என் மனத்தை சிதற

விடுகிறாய்

ஸ்வீட்டாக பேசி என்னை உருக்க

வைத்தாய்

புது தீபஒளியாக நீ என்

வாழ்க்கையில் வந்து விட்டாய்

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க