காதல் இதயம்

0
705
25pg-1-76857154

முதல் காதல் முகம் பார்க்கமால் வந்த

காதல்

திரையிட்டு அழகை மறைத்தா காதல்

திருடிய இதயத்தை கொடுக்க

மறுத்தா காதல்

பார்வையில் லே என்னை பறித்த

காதல்

பேச முடியாமல் தவித்த காதல்

போராடி வென்ற காதல்

என்னை நம்பி வந்த காதல்

வாழ்க்கையை எனக்கு தந்த காதல்

நீயே என் சரித்திர காதல்

இரு இதயங்கள் இணைந்த

காதல்

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க