காதல் அன்பு

0
619

தென்றலை நேசிப்பேன் அது

புயல் அடிக்கும் வரை

மழையை நேசிப்பேன் அது

மண்ணைத் தொடும் வரை

காற்றை நேசிப்பேன் அது 

என்னை கடந்து போடும் வரை

பூவை நேசிப்பேன்  அது

வாடும் வரை

உறவினர்களை நேசிப்பேன்  

உடன் இருக்கும் வரை

வாழ்க்கையை நேசிப்பேன் அது

முடியும் வரை

நண்பர்களை நேசிப்பேன் 

நான் சாகும் வரை

உன்னை நேசிப்பேன்

என் உயிர்  உள்ளவரை

 

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க