கண்ணாமூச்சி

1
920

 

 

 

 

தேடும் தொலைவில்
உன்னை தொலைத்தது
என் விழியின் சதியா?
இன்று
உறங்காமல் உன்னையே
தேடி என்னை தொலைத்தேன்
இதுதான் விதியா?
தென்றலை தூதுவிட்டேன்
உன்னிடம் வந்ததா அறிய ஆவல்?
என் காதலி
போதும்! கண்ணாம்பூச்சி
விளையாட்டு…
பிரிவினை என் இதயம்
தாங்காது எப்போதும்.
என் இமை ஏமாற்றத்தை கண்டு
கலங்கிடும்.
போதும் காதலி.
மெய்யாக என் கண்முன் வந்து விட மாட்டாயா…?

 

 

 

 

3 1 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Shafiya Cader
Shafiya Cader
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அருமை.. தொடர்ந்து எழுதுங்கள் சுருக்கமான ஆனால் தெளிவாக நடை