என் தந்தை

1
547
images (3)-907825f9

முகப்பூச்சு பூசாமல்
புறம் பேச்சு பேசாமல் இருப்பவர்..
அணிகலன் மீது ஆசை இருக்காது..
பனியன் கூட வாங்க காசு இருக்காது…
இருந்தாலும் வாங்க மனமிருக்காது….
அன்பிர்க்கு உடன் பட்டவன்..
உடன் பிறந்தவர்க்காக கடன் பட்டவன்…
குடும்பத்தினால் ஏழை
குடும்பத்திற்காக வேலை
குடும்பத்திடம் மட்டுமே இவன் கோழை
முன்னேறி விடுவோம் நாளை! என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் என்தந்தை…..

 -மதுரைவிசை

5 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments