உணரும் வரை உறவும் பொய்தான்! புரியும் வரை அன்பும் ஒரு புதிர்தான்!!

54
14741
Nisha Atham

காத்திருப்புக்கள் கடமையாகி போகையில்
கண்கலங்கி நிற்கின்றேன்
கற்பனையில் தான் உன்னோடு பழக முடியும்
என்ற கவலையுடன் தோழியே…

கண்மூடி தூங்கச் சென்றேன்
கனவில் உன் முகம்
கண்திறந்து பார்க்கையில்
எதிரிலும் உன் விம்பம்
கண்கசக்கி ஒற்றைக் கண்னால்
எதிரில் பார்க்கையில்
நெருங்கி வந்தாய் என் அருகில்
திடீரென்று அலாரச்சத்தம்
பதட்டத்தோடு அசைந்தேன்
அதுவும் கனவுதான் என உணர்ந்தேன்..

பிரிந்திருப்பதே கடப்பாடாய்ப் போகையில்
கதிகலங்கி நிற்க்கின்றேன்
கண்ணீரோடு என் தோழியே,
என்னை விட்டு தூரம் செல்கிறாய்
வலிக்கிறது இதயம்
விலகிவிடாதே என்று சொல்லவும் முடியாமல்
நெருங்கி வந்து உரிமையோடு
உன்னோடு பேசவும் முடியாமல்….

இரவு நேரக்காற்றின் ஓசை
சோகமனதின் தாகம் தீர்க்க
இமைஓரம் தூக்கம் தட்ட
கண்மூடித்தூங்கையில்
உன் முகமே என் எதிரில் தோன்ற
மறுபடியும் தள்ளப்பட்டேன்
சோகமெனும் சாக்கடையில்…..


கோபத்தோடு உன்னைவிட்டு விலகியிருக்கையில்
மனம் தாங்காமல் தொலைபேசியில்
உன்னை அழைத்தேன்
நீ எவ்வித கலக்கமும் இல்லாமல்
பேசும் போதே உணர்ந்தேன்
தோழியே நீ எதிர்பார்த்தது
என் பிரிவைத்தான் என்று..

அன்று பொக்கிசமாக தெரிந்த நான்
இன்று குப்பையாக தெரிகிறேன்
காரணம் சந்தர்ப்பம் என்கிறாய்
உரிமை உண்டு என நான் பேசிப்பழகிய உன்னிடம்
யாரோவாக இன்று
உன் மாற்றம் என்னை
ஏமாற்றியதாலோ தெரியவில்லை
என் மனக்கவலை உன்னில்
வடு வைக்கிறது என் கோபத்தால்…..

இசையோடு கலந்த இதமான காற்றில்
பிறை முற்றும் வளர்ந்திருக்க
என் நினைவோடு பேசுகிறேன்
உன் முகம் பார்க்க ஏங்குகிறேன்
மனம் முழுக்க உன் நினைவோடு
தினம் தினம் தவிக்கிறேன்
என் உயிராய் உன்னை நினைக்கிறேன்….

கவலையும் இல்லை
கண்ணீரரும் இல்லை
உருண்டு பிரண்டு பார்க்கிறேன்
கண்ணில் தூக்கமும் இல்லை
காரணம் அறிய ஆவலும் இல்லை
கதை கதையாய் பேச உனக்கு நேரமும் இல்லை….

என் மனக் கவலைகளை புரிந்து கொள்வாய்
என்ற நம்பிக்கையில் தான்
தினம் உன் புகைப்படம் பார்த்து
கண்ணீர் வடிக்கிறேன்
உன் உறவின் அருமை
எனக்குப் புரியவில்லையா?
இல்லை,
என் உணர்வின் நிலை
உனக்குப் புரியவில்லையா?
மனம் உடைந்த நிலையில் நான்
என்னை வெறுத்த நிலையில் நீ…..

கடிகார நேரம் மட்டுமே
தன்னிலை மறவாது தன்னைத்தானே சுற்றுகிறது
இனி நானும் அதன் பின்னாலே
பிரிவுக்கும் அர்த்தம் கண்டேன்
உன் நிழல் இன்றி வாழ பழகிக் கொண்டேன்
ஏனோ நினைவுகள் மட்டும் என்னை துரத்தக் கண்டேன்……

பிரியக்கூடிய உறவின் மீது
நாட்டம் கூடும்
பிரிந்து சென்ற உறவின் மீது
ஏக்கம் கூடும்
உறவு கொண்டாலே பிரிவு நிச்சயமோ?
என்னை விட்டுச் சென்றால்
செல்ல வேண்டியதுதானே
ஏன் கனவில் வந்து தொல்லை செய்கிறாய்
என்னோடு சிரித்துப் பேசுவது போன்று ……

யாருமில்லையென தனிமையில் தனித்திருந்த போது
அன்று இதயவரையின் ஓசை வடிவில்
வந்து போனது உன் குரலின் சத்தம்
இன்று நித்தம் ஒரு வரியால்
உன் நினைவை போக்குகிறேன்
நிம்மதியில்லா நிலையை கூட மறந்து
நிதர்சனமான வார்த்தைகளால்……

சத்தமில்லாத மௌனத்தில்தான்
யுத்தம் செய்கின்றது
உன் நினைவோடு என் மனம்
நாடியில் கை வைத்து
நாட்களை எண்ணியவாறே
நிமிடங்கள் போகின்றது
நிரந்தரமில்லா இந்த உலகத்தின்
நுழைவாயலில் நின்றவாரே……

தனிமையில் தனித்திருப்பது என்றும் இனிமையானது
உறவுகளுக்கு மத்தியில்
தனித்திருப்தை காட்டிலும்
அர்த்தமற்றவர்களுக்கு மத்தியில்
அர்த்தமுள்ள தனிமை ஒன்றே போதுமானது…

பலமுறை தேடியும் கிடைக்கவில்லை
நிலையான இடமொன்று
உன் கனமான உள்ளத்தில்
எனக்கானவள் என்று உன்னை நினைத்திருந்தேன்
ஏனோ பெண்ணே என்னைவிட்டு நீங்கிச் சென்றாய்
ஒரு முறை மன்னித்து என்னை ஏற்பாயா?
மறு முறையும் உன் நண்பியாக….

0 0 வாக்களியுங்கள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
54 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Rishadha Latheef
Rishadha Latheef
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

மிக அருமை. உன் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

M.t.a.sathath
M.t.a.sathath
பதிலளிக்க  Rishadha Latheef
11 months ago

வாழ்த்துக்கள்

A. SAMEEL
A. SAMEEL
பதிலளிக்க  M.t.a.sathath
11 months ago

My heartly wishes

Mmm.Nowsa
Mmm.Nowsa
பதிலளிக்க  Rishadha Latheef
11 months ago

இவ்வரிகள் உண்மையிலேயே அருமை தான்

Ali.
Ali.
பதிலளிக்க  Rishadha Latheef
11 months ago

Very very good lines

Ali.
Ali.
பதிலளிக்க  Ali.
11 months ago

Ya

Ali.
Ali.
பதிலளிக்க  Rishadha Latheef
11 months ago

My golden wish

A.Nifha
A.Nifha
பதிலளிக்க  Ali.
11 months ago

Congratulations sister

A. SAMEEL
A. SAMEEL
பதிலளிக்க  Rishadha Latheef
11 months ago

Ya miha arumai thaan

A.Nifha
A.Nifha
பதிலளிக்க  Rishadha Latheef
11 months ago

💜

Ml.Nizar
Ml.Nizar
பதிலளிக்க  Rishadha Latheef
10 months ago

உன் வரிகள் அனைத்தும் மிக அருமை உன் பயணம் இத்தோடு நின்றுவிடாமல் நீ வெகு தூரம் செல்ல என் வாழ்த்துக்கள்

M.ademlabbay
M.ademlabbay
பதிலளிக்க  Ml.Nizar
10 months ago

Congratulations

A.samsuna
A.samsuna
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice

M.t.a.sathath
M.t.a.sathath
பதிலளிக்க  A.samsuna
11 months ago

Ya

A. SAMEEL
A. SAMEEL
பதிலளிக்க  A.samsuna
11 months ago

👍👍👍👍👍

Binth Anver
Binth Anver
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

சிறந்த வரிகள்

Ahamed Shukry Abdul Azeez
Ahamed Shukry Abdul Azeez
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superb… Congratulations
Keep going… Sizzy

M.t.a.sathath
M.t.a.sathath
பதிலளிக்க  Ahamed Shukry Abdul Azeez
11 months ago

Congratulations

Fathima Nuzra
Fathima Nuzra
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice

Mohamed shazz
Mohamed shazz
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice lines

Ijas
Ijas
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Wonderful creation.

Asf. Akeel
Asf. Akeel
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

சிறப்பான வரிகள்.

Fahath asa
Fahath asa
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

The lines are reminding my past life.it touched my heart

S.sasna
S.sasna
பதிலளிக்க  Fahath asa
10 months ago

Yaa 😍😘

Sharo
Sharo
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Really superb…keep going👍🏻👍🏻

A.Aasir
A.Aasir
பதிலளிக்க  Sharo
11 months ago

superb

Binth Anver
Binth Anver
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Excellent

M.t.a.sathath
M.t.a.sathath
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Marvelous

Mmm.Nowsa
Mmm.Nowsa
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Congratulations nice lines

Ali.
Ali.
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Marvelous

A. SAMEEL
A. SAMEEL
பதிலளிக்க  Ali.
11 months ago

Excellent

S.sasna
S.sasna
பதிலளிக்க  Ali.
10 months ago

Ya marvelous

A. SAMEEL
A. SAMEEL
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Very interesting

A.Aasir
A.Aasir
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice

A.jameel
A.jameel
பதிலளிக்க  A.Aasir
11 months ago

😍

A.Nifha
A.Nifha
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Excellent

A.jameel
A.jameel
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice

mohamed Asmina
mohamed Asmina
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superb👌👌👌

S.sharaf
S.sharaf
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

சிறந்த எழுத்தாளர் வாழ்த்துக்கள்.

Fathima Hafsha
Fathima Hafsha
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

உயிரோட்டமுள்ள வார்த்தைகள் சிறப்பு

M.s.Hafrina
M.s.Hafrina
11 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

wooow fantastic sister

A.Asma
A.Asma
10 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

😍😘nice sister

S.sasna
S.sasna
10 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Super

மாறன்
மாறன்
10 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Great.

Ml.Nizar
Ml.Nizar
10 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice

Ml.Nixaru
Ml.Nixaru
10 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

கவிநயம் கலந்து உன் நட்பின் புகழ்பாடும் உன் வரிகள் அருமை

Waheed
Waheed
10 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Arumai

Jahana
Jahana
10 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superrrb

Jahana
Jahana
10 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Congratulations

F.rijana
F.rijana
10 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice

M a.ADEMLEBBAY
M a.ADEMLEBBAY
10 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

சிறந்த வார்த்தைகள் உன் கவியில்

M.saraf
M.saraf
10 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Excellent

M.ademlabbay
M.ademlabbay
10 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice

M.ademlabbay
M.ademlabbay
10 months ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Great 💙