இன்டெல் 9 ஆம் தலைமுறை கோர் ஐ9 பிராசஸர் அறிமுகம்

0
1027

இன்டெல் கோர் டெஸ்க்டாப் செயலி குடும்பத்தின் 9-வது தலைமுறை செயலிகளை வெளியீடுவதாக அறிவித்துள்ளது.

இந்த செயலியானது கணினி பயனாளர்களின் கனரக பணிகளுக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகியினில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்டெல் கோர்  i9-9900KS என்பது இன்டெல் நிறுவனத்தின் மிகச்சிறந்த டெஸ்க்டாப் செயலியாக வெளியாகிறது.முந்தைய தலைமுறை செயலிகளுடன் ஒப்பிடுகையில், இந்து புதுவரவு செயலிகள் பொருத்தப்பட்ட கனிணிகளில் அதிவேகத்துடன் செயல்படும்.

  • புதிய  i9-9900KS 8 கோர் பிராசஸர் மற்றும் 16 threads உடன் 5.0GHZஇல் இயக்கப்படும்.
  • மேலும்16mb cache கொண்டுள்ளது.
  • புதிய கோர் i9-9900KS தற்போது i9-9900K இல் உள்ள அதே சிலிக்கானைப் பயன்படுத்துகிறது.இன்டெல் “i9-9900K” சிப்செட்-அடிப்படையிலான மதர்போர்டுகளை ஆதரிக்கும் வகையினில் இந்த புதிய சிப்செட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • புதிய CPU கோர் i9-9900K அதே மதர்போர்டுகளில் செயல்படுத்தப்படும்.
  • CPU கோர் i9-9900K ஒருங்கிணைந்த கிராபிக்ஸ் உள்ளது.
  • இன்டெல் கோர் i9-9900KS ஒரு சிறப்பு பதிப்பு டெஸ்க்டாப் CPU
  • மேலும் பிராசஸர் அதிவேக செயல்திறன் கொண்டது.இதன் விலை இன்னும் குறிப்பிடவில்லை.

வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க