ஆறுதல்

0
1028
20200725_124210

 

 

 

 

சுமைகள் சுமந்து நினைவுகளோடு
ஏக்கத்தில் எட்டிப் பார்க்கும் ஆதாரங்களோடு
ஓர் உயிர் மொழி உறவாடும் நேரம்

கலங்கிய கண்களுக்கு
ஆறுதலாக இருக்கும் உறவுகளும் உண்டு

கலங்கிய கண்களை
கலங்க வைக்கும் உறவுகளும் உண்டு

இது இரண்டுமே நிரந்தரமானது அல்ல உனக்கு….

நிரந்தரமானது எது என்று
சிந்தித்தால் நீ கலங்க வேண்டியதில்லை
உனக்கு ஆறுதலும் தேவையில்லை

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க