ஆசை

0
943
IMG-20210210-WA0400-69a1bc72

உன்னோடு வாழ ஆசை….!!!

உன் கைகோர்த்து நடக்க ஆசை….!!!

உன் தோளில் சாய்ந்து கொள்ள ஆசை….!!!

உன் மார்போடு தூங்க ஆசை….!!!

பல இரவுகள் கதை பேச ஆசை….!!!

உன்னை மட்டும் நேசிக்க ஆசை….!!!

எனக்கென்று நீ வாழ ஆசை….!!!

கவிதையின் அரசி …..✍🏻✍🏻✍🏻🖤🖤

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க