அன்பு

0
179

 

 

 

 

 

நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்
சில வேளை கொஞ்சவும்…

நம்மை பிடித்தவர்களிடம் அடம்பிடிக்கவும்
சில வேளை அடாவடி செய்யவும்…

அதற்குக் காரணம் அவர்களின் மீதுள்ள
அதீத அன்பு தான்…

அப்படிப்பட்ட தருணங்கள்
என்றுமே பேரழகு தான்….

இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க