அன்பின் ஏக்கம்

0
2946
IMG-20201203-WA0185-33c7e6fd

உறவுகள் பல இருந்தும் கூட தனிமரமாக தவிக்கிறேன்.

எல்லா உறவுகளும் என்னை விட்டு விலகினாவிலகினால் நான் எங்கு செல்வேன் என்ன செய்வேன்.

பணம் இருந்தால் தான் மதிப்பு என்றால்…..

ஏன் யாரும் அன்பான என் உள்ளத்தை புரிந்து கொள்ளவில்லை.

அன்பு வைத்த உள்ளத்திற்கு நோகடிக்கத் தெரியவில்லை அதனாலேயே என் மனம் நோகடிக்கபடுகிறதோ????

உண்மையான அன்பு என்றும் அநாதை தான்….💔💔💔

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments