அதிசயப்பிறவி அவள்

0
728
5b0647a7b64cf8bb92e4f1ecea546bde

 

 

 

 

மௌனத்தால் மரணத்தையும்
புன்னகையால் புது வாழ்வையும்
அவளால் மட்டுமே தரமுடிகிறது
என் காதல் தேசத்தில்
நான் நேசம் கொள்ள ஆசை கொள்கிறேன்
அது வேஷம் வென்று பாசத்தை வெளிக்காட்டிவிடும் அளவுக்கு

எளிதானவைதான் அவள் புன்னகைகள் என்று நினைத்தேன்
ஆனால் அவை என்னை எழிலாக்கியபோதுதான்
புதிரானவை என்றே புரிந்தேன்

மெலிதான வார்த்தைகள் கொண்டு
என்னை
மெழுகாக எரியச் செய்யும்
அவளும் ஒரு அதிசயப் பிறவிதான்

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க